PDA

View Full Version : Apastamba Grihya Sutra - QA-0004



bmbcAdmin
24-11-2014, 03:54 PM
Apastamba Grihya Sutra - QA-0004

4. எந்தெந்த வேதத்திற்கு எந்தெந்த ஸூத்ரங்கள்?

க்ருஷ்ண யஜூர்வேதத்திற்கு - ஆபஸ்தம்பர், போதாயனர்
ஸத்யாஷடர் ஆகியோரது க்ருஹ்ய ஸூத்ரங்கள்.

சுக்ல யஜூர்வேதத்திற்கு - காத்யாயனரின் ஸூத்ரம்

ருக் வேதத்திற்கு - ஆச்வலாயனரின் ஸூத்ரம்

ஸாமவேதத்திற்கு - த்ராஹ்யாயனர், ஜைமினீ ஆகியோரின்
க்ருஹ்ய ஸூத்ரங்கள் பின்பற்றப்படுகின்றன.