PDA

View Full Version : அறிமுகம்....



rajanvss
23-03-2012, 12:10 PM
வணக்கம்,

அடியேன் ராஜகோபாலன், இருப்பது மும்பை, சொந்தவூர் சென்னை. ஒரு தனியார் நிறுவனத்தில் IT Department -ல் உத்யோகம். இந்த Forum - இல் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி.

ராஜகோபாலன்

மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை, அவற்றை அடைவதில் உள்ளது

bmbcAdmin
23-03-2012, 12:19 PM
மிக மிக மகிழ்ச்சி திரு.ராஜகோபாலன் அவர்களே.
தங்கள் அறிமுகமே நன்றாக அமைந்துள்ளது.
தொடர்ந்து நல்ல பல தகவல்களை பதிவுசெய்து, இந்த மன்றத்தை மெருகேற்றுவீர் என்று எதிர்பார்க்கிறேன்
அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் அன்பான அறிவுரைகள், மேம்பாட்டு ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
என்.வி.எஸ்