Announcement

Collapse
No announcement yet.

Mruthyunjaya Hoamam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mruthyunjaya Hoamam

    அண்ணா நமஸ்காரம். மிரித்யுஞ்சய ஹோமம் ஜென்ம நட்ஷத்திரல்தான் செய்ய வேண்டுமா. வேறு எதில் செய்யலாம் அண்ணா. PLEASE reply.

  • #2
    Re: Mruthyunjaya Hoamam

    Originally posted by r radhakrishna iyer View Post
    அண்ணா நமஸ்காரம். மிரித்யுஞ்சய ஹோமம் ஜென்ம நட்ஷத்திரல்தான் செய்ய வேண்டுமா. வேறு எதில் செய்யலாம் அண்ணா. PLEASE reply.
    ஶ்ரீ:
    ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை ஜென்ம நக்ஷத்திரத்தில் பண்ணுவது சிறந்த பலனைத் தரும்
    பிறந்த மாத பிறந்த நட்சத்திரத்தில் பண்ணமுடியாவிட்டால்கூட அடுத்து வரும் மாதத்தில் உள்ள நட்சத்திர தினத்தன்று
    பண்ணலாம். அதுவும் முடியாவிட்டால், அவருக்கு அநுகூலமான நாள் எது என்று ஒரு ஜோதிடரை அணுகி தெரிந்துகொண்டு
    அந்த நாளில் பண்ணலாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: Mruthyunjaya Hoamam

      Thanks Anna so much. God bless.

      Comment

      • #4
        Re: Mruthyunjaya Hoamam

        மிரித்யுஞ்சய ஹோமம்
        மிரித்யுஞ்சய ஹோமம் யாரால் எதற்க்காக செய்யப்படவேண்டும். இந்த ஹோமத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாததினால் இந்த ஹோமத்தை ப்பற்றி விவரிக்கவும்.

        Comment

        • #5
          Re: Mruthyunjaya Hoamam

          Originally posted by P.S.NARASIMHAN View Post
          மிரித்யுஞ்சய ஹோமம்
          மிரித்யுஞ்சய ஹோமம் யாரால் எதற்க்காக செய்யப்படவேண்டும். இந்த ஹோமத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாததினால் இந்த ஹோமத்தை ப்பற்றி விவரிக்கவும்.
          ஶ்ரீ:
          ம்ருத்யு என்றால் மரணம்
          ம்ருத்யும்ஜய என்றால் மரணத்தை வெல்வது
          அதாவது 'அபம்ருத்யு' என்னும் அகால மரணத்தை வென்று விதிக்கப்பட்ட ஆயுள்வரை நோய்களின் பிடியிலிருந்து விடுபட்டு
          நன்றாக வாழவேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணப்படுகிறது.
          இதற்கான உத்தேச தேவதைகள்:
          அபம்ருத்யு
          த்ரையம்பகம்
          ஆயுர்தேவதா
          நக்ஷத்ர தேவதா
          தேவையானால் நவக்ரஹ தேவதா.
          தாஸன்,
          என்.வி.எஸ்

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: Mruthyunjaya Hoamam

            ஸ்வாமின், தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிரேன் மேலும் இந்த விஷயத்தில் தங்களுடைய வழிகாட்டுதல் வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 1. இந்த ஹோமத்தை வைஷ்ணவ வாத்யார்கள் வைதீக்கப்படி
            செய்வார்களா? அல்லது ஸ்மார்த்த சுவாமிகளை கொண்டுதான் செய்யவேண்டுமா/ 2 ஹோமத்தைசெய்வதற்கு என்ன சுமாராக செலவாகும். 3பிராமண போஜனம்/ததியாராதனை செய்யவேண்டுமா. 4இரண்டு அல்லது மூன்று பேர்களுக்கு சேர்த்து ஹோமம் செய்யலாமா? 5.ஹோமம் செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.சிரமம் பார்க்காமல் தங்களுடைய வழிகாட்டுதன் பேரில் இந்த ஹோமத்தை அடியேன் மைத்துநிகள் விஷயத்தில் சொளிங்கபுரத்தில் செய்யலாம் என்று ஒரு அப்பிப்ராயம் உள்ளது..தேவரீர்தான் அடியேனுக்கு எடுத்துரைக்கவேண்டும் . அடியேன் தாசன்..PSN

            Comment

            • #7

              1. (இந்த விஷயத்தில்) ஸ்மார்த்த வாத்யார்கள் வைஷ்ணவ வாத்யாரைக்காட்டிலும் அநுபவம் அதிகம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
              2. செலவு விஷயம் : எத்தனை ஆவர்த்தி செய்யவேண்டும், எத்தனைபேர் சேர்ந்து செய்யவேண்டும், என்றைய தினத்தில் செய்யவேண்டும்,
              செய்பவரின் செல்வநிலை போன்ற பல காரணிகளைக் கொண்டு, வாத்யாருக்கு வாத்யார் வேறுபடும். மேலும் இது மிக அடிக்கடி பரவலாக பலராலும்
              செய்யக்கூடிய விஷயமின்மையாதலால் அடியேனால் ஊகித்துச்சொல்ல இயலவில்லை.
              3. வைதீகத்திற்கு வரும் வாத்யார் மற்றும் உடன் ஹோமம் செய்வோருக்கு உணவிடுவதை 'ததியாராதனம்' எனக் கூறுகிறீர்கள் என எண்ணுகிறேன்
              அது ததியாராதனம் அல்ல, அரிதாக வாய்த்த அதிதி போஜனம், அவர்கள் விரும்பினால் அவசியம் செய்துவைக்கவேண்டும்.
              4. எத்தனைபேருக்கு வேண்டுமானாலும் சங்கல்பம் செய்துகொள்ளலாம், ப்ரதானமாக யாரால் - யாருக்காக செலவிட்டு ஹோமம்
              செய்யப்படுகிறதோ, (கிகக்கின்ற பலனில்) அவருக்கு பெருன்பான்மை பலனும், மற்றவர்களுக்கு ஓரளவுப் பலனும் உண்டாகும்.
              5. எத்தனை ஆவர்த்திகள், எவ்வளவுபேரைக்கொண்டு, யாரால், எவ்வளவு வேகத்தில் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து நேரம் மாறுபடும்.
              தாஸன்,
              என்.வி.எஸ்

              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment

              • #8
                Re: Mruthyunjaya Hoamam

                மிரித்யுஞ்சய ஹோமம்

                மேற்படி மிரித்யுஞ்சய ஹோமம் செய்வதற்கு பல சுவாமிகளும் பல ஆயிரம் ஆவர்திக்களும் செய்ய வேண்டுமாய் இருப்பதால் பல பெரியோர்களும் வேதா விற்ப்பன்னர்களும் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹ மந்த்ரராஜபல ஸ்தோத்ரம் தினமும் 108/1008 முறை பாராயணம் செய்துவந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.மேற்படி மந்த்ரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து முக்தி பெருக.

                Sri Nrisimha Maha-mantra

                ugram viram maha-vishnum
                jvalantam sarvato mukham
                nrisimham bhishanam bhadram
                mrityur mrityum namamy aham
                Translation"I bow down to Lord Narasimha who is ferocious and heroic like Lord Vishnu.
                He is burning from every side. He is terrific, auspicious and
                the death of death personified."

                It is stated in Shastra that this mantra is the essence of all kavacha mantras, or mantras meant for wearing in a kavacha (capsule). The mantra is often written on a small piece of bark, such as from the botch tree. Then it is sealed in the capsule with a tulasi (Holy Basil) leaf or even flower petals that have been offered to the deity of Lord Narasimha. After worshipping the deity of Lord Narasimha with sixteen upacharas or items of worship, the pujari or priest performs a ritual called prana-pratistha: he calls the Lord to reside in the kavacha. He then worships the kavacha. Then it has full protective power. Men can wear the kavacha around the neck or on the upper right arm, while women wear it around the neck or on the upper left arm. The Kavacha may be worn in all circumstances, at any time, or in any place.

                Comment

                • #9
                  Re: Mruthyunjaya Hoamam

                  Dear Sir,
                  Why do I feel that this thread which discussed about Mrityunjaya Homam, has ended rather tamely, suddenly ...I don' know why. Why the homam project ended in Sri Narasimha Stotram?
                  May be Sri Parvathi samedha Paramesaran only knows.
                  STRANGE
                  Varadarajan

                  Comment

                  • #10
                    Re: Mruthyunjaya Hoamam

                    Mr.Varadarajan,
                    I came to know about this homam only after Sri Radakrishnaiyer started this thread. In fact i wanted to conduct this homam at Sholinghur for which I approached our Sri.NVS swamin to enlighten me about this homam. After discussing this matter in detail with my family members and some learned vidwans i was told though this homam is conducted rarely which may extend to two or three days with thousands of avarthis and many brahmins to take part in the homam and which is not feasible we have decided to drop the idea. Instead it was suggested that Sri Nrusimha mahamantram- Manthrarajapala sthothram is equally effective and one can do parayanam on daily basis, without any restrictions and time consuming. That is what happened. I only entered the process in the middle to know about this homam and left after ascertaining the facts. If anybody wants to proceed in the matter they are welcome. Hope I made myself clear from this thread...PSN

                    Comment

                    • #11
                      Re: Mruthyunjaya Hoamam

                      Sriman PSN Sir,
                      To the best of my knowledge this homam is conducted almost everyday in Sri Mookambiga Temple.
                      In kerala almost in all Siva Temples this homam is conducted very frequently.As our bmbc rightly pointed out, smartha vathyaars are the right choice.

                      Comment

                      Working...
                      X