PDA

View Full Version : Tharpanam



P.S.NARASIMHAN
17-05-2015, 12:32 PM
Today is amaavasya. Some of us might have performed tharpanam we know one ankther tharpanam paraheni tharpan. I was told there are some more tharpanslike Rishi tharpan(we usually perform durung avani avittam) brahmma tharpan and deva tharpan what are they.How they are to bepformedz.pleasenlighten on this subject. Let us know about this....

kgopalan37
17-05-2015, 02:00 PM
தின்மும் மாத்ய்யனிகம் செய்த பிறகு ப்ருஹ்ம யஞ்னம் செய்ய வேண்டும். இதில் உபவீதியுடன் தேவ தர்பண்மும் நிவீதி உடன் ரிஷி தர்பணமும் ப்ராசீனாவீதி யுடன் பித்ரு தர்பணமும் செய்ய வேண்டும்.யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர ப்ர்ஹ்ம யஞயம்:--

ப் ப்ரஹ்மாதய: யே தேவாஹா தான் தேவாஸ் தர்பயாமி.; ஸர்வான் தேவான் தர்பயாமி; ஸர்வ டெவ கணான் தர்பயாமி. ஸர்வ தேவ பத்நிஸ் தர்பயாமி. ஸர்வ கண பத்னிஸ் தர்பயாமி. இது தேவ தர்பணம்.

க்ருஷண் த்வைபாயனாய யே ரிஷய: தான் ரிஷிகுஸ் தர்பயாமி-.ஸர்வான் ரிஷிகுஸ் தர்பயாமி-; ஸர்வ ரிஷி பத்நிஸ் தர்பயாமி; ஸர்வ ரிஷி கண பத்நிஸ் தர்பயாமி;ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்பயாமி; ஸோமம் காணரிஷிம் தர்பயாமி; அக்னிம் காண்டரிஷிம் தர்பயாமி; விச்வான் தேவான் காண்டரிஷிகும் தர்பயாமி; ஸாகும்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி; யாஜ்ஞ்கீர் தேவதா; உப்நிஷதஸ் தர்பயாமி; வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி; ; ஹவ்யவாஹம் தர்பயாமி;விச்வான் தேவான் காண்டரிஷிகுஸ் தர்பயாமி; --இது ரிஷி தர்பணம்; ப்ருஹ்மாணகும் ஸ்வயம்புவம் தர்பயாமி இது ப்ருஹ்மாவிற்கு தர்பணம்; விச்வான் தேவன் காண்டரிஷிகுஸ் தர்பயாமி; அருணான் காண்டரிஷிகுஸ் தர்பயாமி ஸதஸஸ் பதிம் தர்பயாமி; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர்வேதம் தர்பயாமி; ஸாமவேதம் தர்பயாமி. அதர்வண வேதம் தர்பயாமி; இதிஹாஸ புராணம் தர்பயாமி; கல்பம் தர்பயாமி;

பித்ரு தர்பணம்-- ஸோம:பித்ருமாந் யமோ அங்கிரஸ்வான் அக்னி: கவ்ய வாஹன: யே பிதர: தாந் பித்ருகுஸ் தர்பயாமி; ஸர்வான் பித்ருகுஸ் தர்பயாமி; ஸர்வ பித்ரு கணாகுஸ் தர்பயாமி; ஸர்வ பித்ரு பத்நீஸ் தர்பயாமி; ஸர்வ பித்ரு கண பத்நீஸ் தர்பயாமி; ஊர்ஜம் வஹந்தீஹி : அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே தேவ ரிஷி பித்ரூன் த்ருப்யத; த்ருப்யத; த்ருப்யத. உபவீதி ஆசமனம்.

P.S.NARASIMHAN
17-05-2015, 04:30 PM
Respected swamin. Many thanks for your valuable informatove simply understandable evev by a lay man. I would very. Much like to know so many reliveous and vaideekam matters from a highly learned person like you. I am 83 find it very difficult to go up thru steps to place vaya lindam to the crows kn upstairs. . during mym parents srathams..Have i to place it mysf or can i send it thrumy wife to place it.. I am afraid i may be committing a sin if i do not place it myself as i have to carry water along with. Kindly guide me. What about your advice regarding engagong bokthas( bramanaartham swamies) After i return to chennai i will post all threads in excellent tamil or english as i amusing a tablet with lot of difficulties.now.kiny bear with me if you findaot of all sort of mistakes.. With high regards and pranams. PSNarasimhan