PDA

View Full Version : Krishnaamma's RECIPES Android Application !krishnaamma
24-05-2015, 10:32 PM
கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! (http://www.eegarai.net/t113689-topic)

http://api.ning.com/files/z799ZaMNQkQtav7cXCehsYX1XJUF5nwly9EfwBqpPg0cB5xD1oIo3IRMIYQH225uadQP7PNY7PzBwOcwGaSBXTDjQsqMnoYT/Picture9.jpg?width=737&height=552

நான் சுமதிசுந்தர் , 'கிருஷ்ணாம்மா' என்கிற புனைப்பெயரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை இங்கு போடுகிறேன். அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் !

http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apkஇன்று 24.5.2015 முதல் மேலே உள்ள application இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் என்னுடைய சமையல் குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம் http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif மேலே உள்ள லிங்க் ஐ டவுன்லோட் செய்தீர்கள் என்றால் , இனி வரும் காலங்களில் நான் எவற்றை எல்லாம் upload செய்கிறேனோ அவைகள் உடனுக்கு உடன் உங்களுக்கு update ஆகிவிடும். அப்படி பட்ட application ஐ என் மகன் கிருஷ்ணா உருவாக்கி யுள்ளான் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif

இங்கு போட அனுமதி அளித்த என்.வி.எஸ் மாமாவிற்கு மிக்க நன்றி......http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif

மிக்க நன்றி கிருஷ்ணா http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif

krishnaamma
25-05-2015, 08:37 AM
Thank you Mama for cha nging the thread sticky...:)
From my phone

krishnaamma
25-05-2015, 09:09 AM
மாமா, Kitchen tips...இல்லை மாமா, Krishnaamma's Recipes என்று இருக்கணும்...........தயவு செய்து திருத்திடுங்களேன் :) Thanks in Advance :)

One more thing, the link which you gave on the top of the post is not working.but which I gave in the center is working Mama....please see that also!

P.S.NARASIMHAN
25-05-2015, 04:14 PM
நீங்களோ ஐயன் கார் மாமி நானும் ஐயங்கார் தான் நீங்க உங்க ஆத்துகாரே எப்படி கூப்பிடுவீங்கோ

krishnaamma
26-05-2015, 05:36 PM
நீங்களோ ஐயன் கார் மாமி நானும் ஐயங்கார் தான் நீங்க உங்க ஆத்துகாரே எப்படி கூப்பிடுவீங்கோ

ஹா....ஹா...ஹா....என்ன மாமா இது?.............சம்பந்தமே இல்லாமல் திடீரென்று கேட்கறேள் ? :) ........மேலே உள்ள APPs ஐ download செய்து பார்த்தீங்களா?

P.S.NARASIMHAN
27-05-2015, 10:28 AM
ஏன் மாமி இதுவும் நம்ம குடும்ப விஷயம் . தானே அப்புறம் எனது சில முக்கிய சந்தேகங்களுக்கு பதிலே சொல்லாமே இருக்கிங்களே. சின்ன வெங்காயம் தோல் விரிப்பது .அப்பெண்ணை மறுபடி உபயகப்படுத்துவது சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது கண்ணீர் வராமல் வெங்காயம் அரிப்பது இதை பற்றிக் எல்லாம் விவரிக்ககூடாதா. நீரோ ஒரு அச்டாவதானி உங்களை தவிர வேறு யாரை கேட்பது

krishnaamma
27-05-2015, 05:25 PM

தாராளமாய் கேட்கலாம் மாமா, எங்காத்துக்கரர் எனக்கு மாமா, அதாவது எங்க அம்மாவின் கடைசி தம்பி, கல்யாணத்துக்கு முதல் நாள் வரை பேர்சொல்லி , வாடா போடன்னு கூப்பிட்டுட்டேன். மறுநாள் முதல் கஷ்டப்பட்டு யோசித்து , 'இங்க வாங்கோ', என்றோ 'ஏன் நா ' கூபிட்டால் இவர் திரும்பவே இல்லை,யாரையோ கூப்பிடறே நு வெர்ன இருந்துட்டார்.

அப்புறம் எங்க பாட்டி அது தான் மாமியாரிடம்போய் , "பாட்டி இவரை கூப்பிடேன்" என்று கேட்பேன், பாட்டி "டேய் உன்னத்தண்டா கூப்பிடரா" என்பா, இல்லாட்டா ஒர்படி இடம்போய் சொல்லி இவரை கூப்பிட சொல்வேன், யாரும் இல்லாட்டா, நானே கிட்ட போய் தொட்டு கூட்டுடுவென் :)....இப்படியா 1 வருடம் ஓடிவிட்டது.

என்று பிள்ளை பெற்றேனோ, ன்று முதல், இன்று வரை மூச்சுக்கு முன்நூருதரம் இவரை, "கிருஷ்ணா அப்பா ".."கிச்சு பா" என்று கூப்பிடரேன் மாமா.

ஓகே வா? :)
.
.
உங்கள் மற்ற கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாக பதில் போடுகிறேன் :)
.
.
.
குறிப்பு: எல்லாம் சரி, நீங்க என்னுடைய APPs ஐ டவுன்லோட் செய்து பார்த்தீங்களா சொல்லலையே?

krishnaamma
27-05-2015, 06:03 PM
ஆச்சா மாமா, இதை எல்லாம் நீங்க அந்த திரி இல் கேட்டிருக்கலாமே, நானும் கவனிக்கவே இல்லை, பரவா இல்லை, நான் தனியாகவே பதில் போட்டுவிட்டேன், பாருங்கோ. சரியா? இன்னும் வேற சந்தேகம் இருக்கா மாமா? :)

krishnaamma
28-05-2015, 04:09 PM
எங்கே நரசிம்ஹன் மாமா வைக்காணும்?

krishnaamma
03-06-2015, 09:03 AM
ஏன் மாமா, நீங்க கேட்டிங்களே என்று இவ்வளவு பெரிய பதில் போட்டேன், நீங்க பார்த்தீங்களா என்றே தெரியலியே :(

soundararajan50
03-06-2015, 07:14 PM
மாமி உங்க ப்ளாக்ஸ்பாட் டவுன் லோட் பண்ணினேன் அதுல 2014குறிப்பு வரையில் தான் இருக்கு 2015 இன்னும் அப்லோட் பண்ணலையா? இன்னொரு சந்தேகம் சர்ச் பாக்ஸ் மாதிரி எதுவும் வைக்கலையா உ-ம் வத்தக்குழம்பு என் டைப் செய்தால் செய்முறை வருகிறார்போல்

krishnaamma
08-06-2015, 09:51 AM

நீங்க என்னுடைய APP ai phone il டவுன்லோட் செய்யுங்கோ மாமா, ப்ளாக் ஸ்போட் போய் பார்க்காதீங்க..............எல்லாம் போட்டிருக்கேன் அதில், சர்ச் கூட இருக்கு................

soundararajan50
08-06-2015, 06:22 PM
மாமி ஃபோனில் தான் ப்ளாக்ஸ்பாட் டவுன்லோட் செய்தேன் மற்ற 2ம் முயற்சித்தபோது வெப் பேஜ் நாட் அவைலபில் என்று வருகிறது

krishnaamma
09-06-2015, 09:04 AM
மாமி ஃபோனில் தான் ப்ளாக்ஸ்பாட் டவுன்லோட் செய்தேன் மற்ற 2ம் முயற்சித்தபோது வெப் பேஜ் நாட் அவைலபில் என்று வருகிறது

ஹுஹும் ..இல்லை இல்லை நீங்க ப்ளாக் ஸ்போட் ஐ பார்க்கத்தான் முடியும் டவுன்லோட் செய்ய முடியாது........மேலே முதல் பதிவில் என் வி எஸ் மாமா ஒரு தந்திருக்கா பாருங்கள் அதைத்தான் டவுன்லோட் செய்து கொள்ளணும் ....................:)

http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

இல்லாவிட்டால் அதே லிங்க் ஐ நான் போட்டிருக்கேன் பாருங்கள் ................அதை டவுன்லோட் செய்யுங்கள் உங்கள் போன் இல்...நிறைய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என் சமையல் குறிப்புகள் வரும். search உண்டு :)

soundararajan50
09-06-2015, 06:32 PM
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk இதை டவுன்லோட் செய்துவிட்டேன் அது போலவே கேகேடி ஆடியோ க்ளிப்பும் வரத்தொடங்கிவிட்டது மிக்க நன்றி மாமி

krishnaamma
10-06-2015, 09:00 AM
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk இதை டவுன்லோட் செய்துவிட்டேன் அது போலவே கேகேடி ஆடியோ க்ளிப்பும் வரத்தொடங்கிவிட்டது மிக்க நன்றி மாமி

Thank God ! ரொம்ப சந்தோஷம் மாமா :) Saw the 'search' in this? :)

soundararajan50
10-06-2015, 03:23 PM
மாமி ஸர்ச் காலம் இருக்கு ரெசிபி என்று டைப் செய்தால் பிரண்டை பற்றிய தகவல் வருகிறது உப்புமா என டைப் செய்தால் காமன் நேம் என்றும் வத்தக்குழம்பு [எல்லாமே ஆங்கிலத்தில்] என டைப் செய்தால் நோ ஸச் டேக் என வருகிறது. எனக்குத்தான் ஸர்ச் செய்யத்தெரியவில்லை என நினைக்கிறேன்

திரும்பவும் ஒரு முறை தவறின்றி ஆர் இ சி ஐ பி இ எஸ் என்று டைப் செய்ததும் [ஸர்ச் ப்ளாக்கில்] தங்கள் சமையல் குறிப்புகள் வந்துவிட்டன இன்றைக்கு இது போதும் என்று [ஸந்தோஷத்துடன்] நிறுத்திவிட்டேன்

krishnaamma
11-06-2015, 09:40 AM

YES! maamaa, I first put all the recipes in English only. so you can search in English only :)............after a long time my son Krishna struggled and put them all in Tamil. so that it will reach some more people. so search will work in English only. More over the spelling matters. I would have typed something and you will type some spelling. for example, for Vaththak kuzhambu, one will type vaththal kulambu, another one will type vaththa kuzhambu and some one will type veththa kuzhambu. This is the reason, for not getting the correct recipe. You try by typing some other spelling or you just go through the headings and the recipes list............:) Hope this will help you to see all my recipes mama :)

Thank you so much for your valuable feedback.:)