Announcement

Collapse
No announcement yet.

சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்&

    இது மஹா சுலபம் ஆச்சே மாமா


    ஒத்தாப்ப்ல சேப்பங்கிழங்குகளை பொறுக்கி வாங்கவும்.


    வேகவைப்பதற்கு முன், சேப்பங்கிழங்குகளை நன்கு அலம்பவும்.


    எல்லா கிழங்குகளையும் இரண்டு இரண்டாக நறுக்கவும்.


    கொஞ்சம் உப்பு போட்டு குக்கர் அல்லது இலுப்ப சட்டி இல் போட்டு, காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.


    வெந்ததும், கொஞ்சம் ஆற விடணும் .


    சூடாக இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நிறைய முறை தண்ணீர் விட்டு அலசணும் .


    இப்போ காய் கொஞ்சம் ஆறி இருக்கும்.


    நாம் முன்பே இரண்டாக நறுக்கி இருப்பதால், காய் இன் மேல் பக்கத்தை பிடித்து 'கொஞ்சமாய் பிதுக்கினாலே' காய் தன்னால் வெளியே வந்துவிடும்.


    உரிக்கவே வேண்டாம்..............கையில் 'பிசு பிசுப்பே' இல்லாமல் எவ்வளவு காய் வேண்டுமானாலும் இப்படி எடுத்து பிதுக்கி போட்டுடலாம்.


    அப்புறம் வழக்கம் போல கறியமுது பண்ண வேண்டியது தான்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப&#30

    நரசிம்ஹன் மாமா, இந்த குறிப்பை பார்த்தீங்களா, பதில் போடலையே மாமா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப&#30

      சேப்பங்கிழங்கு தோல் உரித்தல் ரொம்பசரி.நன்றாக வருகிறது.ஆனால் சின்ன வெங்காயம் skin உரிப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது.அதனால் அதை வாங்குவதே இல்லை .அப்பெண்ணை முதல் நாள் வைத்திருந்தாள் மறுநாள் காலை மேலோட தெளிவாய் இருப்பதை எடுத்து எங்காத்து மாமி பொரியல் ,மோர்களி அதிலும் மோர்குழம்பு கரைத்து உபயோகபடுத்தினால் எண்ணை வாசனை வராது என்று உபயோகபடித்துவிடுவார்.அவ்வளவே .உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

      Comment


      • #4
        Re: சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப&#30

        Thanks mama ...............have you cut the head of the small onion and tried to remove the skin ?.............
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X