PDA

View Full Version : மாசியத்தின்... தர்ப்பணம்



Seshadri Rangaswami
29-07-2015, 05:00 PM
அடியேன்

நான் அம்மாவிற்கு கடைசி பையன். வெளியுரில் வசிப்பதால், மற்றும் சில ஹெல்த் இஷ்யல் உள்ளதால் மாசிகத்தல் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலை.

எனது சந்தேகம் என்ன வென்றால்.... மாசியத்தின் பொழுது தர்ப்பணம் செய்வது வழக்தில் உண்டா ? ... அப்படி உண்டு என்றால் அடியேன் தர்ப்பணங்களை மட்டும் செய்யலாமா.

தாஸன்.

சேஷாத்திர் ரங்கஸ்வாமி