PDA

View Full Version : doubt-clearence required



ran_jan64
04-06-2012, 07:56 PM
Swamin,

My own brother's daughter in law gave birth to a female child.
Can You pl Clarify whether my sons (gruhasthas) have to observe Vriddhi theetu or not.
My cell no is 9444959020.
Thanking you

Nallan Chakravarthy Rangarajan

bmbcAdmin
04-06-2012, 08:22 PM
Swamin,

My own brother's daughter in law gave birth to a female child.
Can You pl Clarify whether my sons (gruhasthas) have to observe Vriddhi theetu or not.
My cell no is 9444959020.
Thanking you

Nallan Chakravarthy Rangarajan

ஜனனத்தால் ஏற்படும் தீட்டுகள் விபரம்:

கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.

ran_jan64
05-06-2012, 01:27 PM
Kindly accept my sincere thanks for your kind and immediate reply.
Nallan Chakravarthy Rangarajan