Announcement

Collapse
No announcement yet.

Is it true

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Is it true

    ப்ரதோஷ வேளை !
    ப்ரதோஷ வேளையில் அவதரித்த நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள். உண்மைதானா?
    பொதுவாக ப்ரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது. ' நிருசிம்மம் ராகவம் விநா ' என்பது சாஸ்திரம். அதாவது ப்ரதோஷ வேளையில் நரசிம்மரையும், ஸ்ரீராமபிரானையும் தவிர மற்ற கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கக் கூடாது என்பது பொருள். மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை. வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.
    -- அறிவோம்! தெளிவோம்! . ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
    -- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011.
    Posted by க. சந்தானம்
Working...
X