Announcement

Collapse
No announcement yet.

நட்சத்திரம் நிவேதனம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நட்சத்திரம் நிவேதனம்.

    நட்சத்திரம் நிவேதனம்.
    அஸ்வதி -- முறுக்கு.
    பரணி -- அப்பம்.
    கார்த்திகை -- வடை.
    ரோகிணி -- ஜிலேபி.
    மிருகசீரிஷம் -- அல்வா.
    திருவாதிரை -- பொரி.
    புனர்பூசம் -- பாயசம்.
    பூசம் -- பாயசம்.
    ஆயில்யம் -- லட்டு.
    மகம் -- அதிரசம் .
    பூரம் -- தயிர்க்கட்டி.
    உத்திரம் -- இலை வடகம்.
    அஸ்தம் -- தேங்கூட்டு.
    சித்திரை -- பழரசம்.
    சுவாதி -- தயிரேடு.
    விசாகம் -- வெண்ணை.
    அனுஷம் -- பாஸந்தி.
    கேட்டை -- திரட்டுப்பால்.
    மூலம் -- மிளகு வடை .
    பூராடம் -- பேரீச்சம் பழம்.
    உத்திராடம் -- கொழுக்கடை.
    திருவோணம் -- இட்லி.
    அவிட்டம் -- தோசை.
    சதயம் -- அவியல்.
    பூரட்டாதி -- வறுவல்.
    உத்திரட்டாதி -- அவல்.
    ரேவதி -- கருப்பஞ்சாறு.
    -- தினமலர். பக்திமலர். அக்டோபர் 3,2013.
    Posted by க. சந்தானம்
Working...
X