PDA

View Full Version : New Type of ATM Theft - Share it with every one



bmbcAdmin
15-06-2012, 07:59 PM
கீழ்கண்ட செய்தி உண்மையில் நடந்திருக்குமா என்பது உறுதிப்பட தெரியவில்லை.
எனினும் அன்றாட வாழ்வில் ATM பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதால்,இணையத்தில்
படித்த இந்த செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மாற்றுகருத்துக்கள் ஏதும் இருப்பின் இக்குழுமத்தில்
பகிர்ந்துகொள்ளவும்.

http://dl.dropbox.com/u/24348664/images/Caution-ATM.gif