PDA

View Full Version : இணைய வெளியிடையே...



soundararajan50
24-09-2015, 03:14 PM
இணைய வெளியிடையே... (http://santhanamk.blogspot.in/2015/09/blog-post_4.html)
* கொசு பேட்ல ஸ்கோர் காமிச்சா தேவலை, எண்ணுறது கஷ்டமாயிருக்கு!
sudha @ twitter.com
* கேள்வி : கடந்த 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் எதை சாதித்தார்?
பதில் : மவுனம் சாதித்தார் !
udanpirappe @ twitter.com
* பாவ மன்னிப்பு கேட்பதற்கும், பாவம் என மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
csk @ twitter.com
* புத்தகத்துக்குப் பிடித்தமான புத்தக ஸ்டான்ட் , படித்தவனின் மார்பு!
thotta @ twitter.com
-- தினமலர். . டிசம்பர் 22, 2013.
Posted by க. சந்தானம் (https://www.blogger.com/profile/02234557722925257167)