PDA

View Full Version : ஸ்தான சுத்தம்



P.S.NARASIMHAN
04-11-2015, 10:50 AM
ஸ்தான சுத்தம் . பரந்தாமன் பஞ்சாங்கத்தில் ஸ்தான சுத்தம் பற்றி சில சுபங்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மேலும் சிலதிர்க்கு கொடுக்கப்படவில்லை. கீழ்கண்ட சுபங்களுக்கும் நாள்,நக்சத்திரம் ,நேரம் லக்னம் முதலியவைகளை கொடுத்தால் பலருக்கும் உபயோகமாக இருக்கும். 1.நிச்சயதார்த்தம். இப்போது இ தை பெரிய கல்யாணம் போல சாயங்கால வேளைகளில் நடத்துகிறார்கள்..நாள் நக்சசத்திரம் பார்க்கவேண்டாமா?2.ஸீ மன்தோன் நயன சுபம், 3. சாந்தி கல்யாணம்.இப்போது ஆணும் பெண்களும் 30 வயதிற்கு மேல் மணம் செய்துகொள்வதால் அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே சாந்தி கல்யாணம் செய்துகொண்டு இருப்பார்கள் என்று எண்ணம் மேலோங்கிஇ ருக்கிரது. ஆனால் என்னை போன்ற பழமை வாதிகள் நல்ல நாளில்தான் சாந்தி கல்யாணம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காகவாவது நல்லநேரம், ஸ்தான சுத்தம் தெரிவித்தால் பலருக்கு நன்மை பயக்கும்.இதை எல்லாம் பார்த்து நமது போரத்தில் உள்ள கற்றறிந்த வேதோத்தமார்கள் விவரமாக தெரிவிக்கமாறு பிராத்திக்கின்றேன் .

bmbcAdmin
04-11-2015, 04:06 PM
Sri:
For Pumsavanam, Seemandham - 8th place
For Shanti muhurtham 1st place (given in our panchangam)
There is no need of Sthana sudhdham for Nichayadhartham.