Announcement

Collapse
No announcement yet.

சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?


  • #2
    Re: சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?

    பாவம் குழந்தைக்கு இல்லை எந்தப்பக்கம் நுனி இருக்கவேண்டும் என்று தெரியாது. போட்டோ எடுத்தவர் கவனிக்கவில்லை. திருஷ்டி சுற்றவும்.கண் பட்டுவிடப்போகிறது.
    வரதராஜன்

    Comment


    • #3
      Re: சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?

      போடோ எடுத்தவரோ அல்லது வீட்டு பெரியோர்களோ தான் கவனிக்க வில்லை

      Comment


      • #4
        Re: சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?

        மோனே யான் வருன்னு தனிக்கு கம்பெனி கொடுக்கான்.

        Comment


        • #5
          Re: சாப்பிட யாரெல்லாம் வாரீங்க?

          ஆர் வி சார் சூப்பர் அப்சர்வேஷன் சார் குழந்தையின் அழகில் மயங்கி இலை பொசிஷனை கோட்டைவிட்டுவிட்டேன் நான். அது போல பறிமாற பட்டுள்ள அயிட்டங்களையும் கவனிய்ங்கள்
          Last edited by soundararajan50; 16-01-16, 09:22.

          Comment

          Working...
          X