Announcement

Collapse
No announcement yet.

விமானத்தில் செல்போன்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விமானத்தில் செல்போன்.

    விமானத்தில் செல்போன்.
    விமானத்தில் பறக்கும்போது செல்போனில் பேசலாம்.
    அமெரிக்க தொலைத்தொடர்பு ஆணையம் பரிந்துரை.
    விமானம் 3,048 மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும்போது பயணிகள் செல்போனில் பேசவும், செல்போன், குளிகைக்கணினி ( டேப்லெட் ), கணினிகள் ஆகியவற்றில் அகன்ற அலைவரிசைச் சேவைகளைப் பயன்படுத்தி இணையதளங்களைக் கையாளவும் அனுமதிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    அதே சமயம், விமானம் வானில் ஏறும்போதும், ( டேக் ஆப் ), தரையிரங்கும் போதும் செல்போன்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்.
    விமானத்தில் பயணிக்கும் போது வைஃபை தொழில்நுட்பத்தின் மூலம் கணினிகளிலும், இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.
    -- பிடிஐ சர்வதேசம்
    -- ' தி இந்து' நாளிதழ். சனி, நவம்பர் 23, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X