PDA

View Full Version : MAHAMAHAM SNANA SANKALPAM AND TARPANA SANKALPAMB. SEKAR
15-02-2016, 02:26 PM
Dear Sir
MAHAMAHAM SNANA SANKALPAM AND TARPANA SANKALPAM- can any one give the full details of the text.

B. SEKAR
15-02-2016, 02:38 PM
Dear Sir, I want in tamil reg mahamaha nadhi sankalpam and nadhi tarpanam detail

bmbcAdmin
15-02-2016, 11:21 PM
ஸ்ரீ ராமஜெயம் மஹாமஹ ஸ்நான விதி
ஓம் நம: பரமாத்மனே |
ஓம் நம: கும்பேஸ்வராய ||
ஓம் நமோ மங்களாம்பிகாயை ||
மஹாமாகஸ்நான விதி: ||
கும்பகோண மாஹாத்மியம் ||
பவிஷ்யோத்தரபுராணேவாராணஸ்யாச் சதகுணம் கயாஸ்தானான் முனீஸ்வர | அஷ்டாதச மஹாஸ்தான ஸம்வ்ருதம் பரிதஸ்ததா ||
பஞ்சக்ரோசம் மஹாக்ஷேத்ரம் கும்பகோணம் விதுஸ்ஸுரா:| கும்பகோண ஸமம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி ||
மஹா மாகஸ்நான பிரசம்ஸா ||
நவ தீர்த்தான்விதே கன்யாதீர்த்தே பாபாபஹே சுபே |
த்வாதசே த்வாதசே வர்ஷே ஹரிம் ஜீவே கதே ஸதி ||
ராகாயாம் பித்ரு தைவத்யே கும்ப ஸம்ஸ்தே த்ரயிதநௌ |
லக்னே வ்ருஷப ஸம்க்ஞேது மஹா மாகோத்ஸவே பரே ||
ஸக்ருத் ஸ்நானம் ப்ரசம்ஸந்தி தப்த க்ருச்சர சதாதிகம் ||
பஞ்சக்ரோச ஸ்தானானி ||
(1)மத்யார்ஜுனம் ,(2) சம்பக கானனம் ச (3) சிவாக்ஷகாந்தார 4)குஹாசலௌ ச |(5)ஸ்ரீ பாடலீ கானனம் உத்தமோத்தமம் க்ரோசம் விது: பஞ்சகமே ததேவ||
பஞ்சக்ரோசங்கள் :(1) மத்யார்ஜுனம்,(2)திருநாகேச்வரம்,(3)தாராசுரம்
(4)ஸ்வாமிமலை,(5)கருப்பூர் . .1


18. மஹாஸ்தானங்கள்
(1)மத்யார்ஜுனம், (2) திருபுவனம், (3) ஷ................(4)திருநாகேச்வரம்,
(5) சிவபுரம், (6)சாக்கோட்டை, (7)பட்டீச்வரம்,(8)ஷ .....................
(9)நல்லூர், (1௦) ஆவூர், (11) தாராசுரம்,(12)திருவலஞ்சுழி,
(13)ஸ்வாமிமலை,(14)இன்னம்பூர், (15)திருப்புரம்பியம்
(16)கொட்டையூர், (17)கருப்பூர், (18) வாணாதுரை.
|| அஷ்டாதச மஹாஸ்தானாநி ||
மத்யார்ஜுனே ச த்ரிபுராதிப பைரவேச நாகேச ரக்தகதலீச்வர கண்வநாதான் | ஸுதாகடேசத்வய பஞ்சவர்ணபுரீச சக்தீச
யமேச்வராம்ஸ்ச|| ஹேரம்ப ஷட்வக்த்ர தினேசநாத ஸாக்ஷிச கோடீச்வர பாடலீசான் | நமாமி பாணாதிபதிம் ச ஸந்ததம்
ருணத்ரயச்சேதனஹேது பூதான் ||
|| யாத்ரா விதி: ||
தேசாந்தரகதோமர்த்யோ த்வீபாந்தரகதோ(அ)பிவா |
மஹாமாகஸ்நானபரோ பக்தியுக்தேன சேதஸா ||
ஸ்நாத்வா ஸமாஹிதோ பூத்வா புண்யாஹம் வாசயேத் தத:|
பஞ்சகவ்யம் ச ஸம்ப்ராஸ்ய ப்ராஹ்மணான் போஜயேச்சுசி:||
ஸ்வகுரும் பூஜயித்வா ச தம் அநுக்ஞாப்ய பக்தித: |
ஸபுத்ரஸ்ஸ களத்ரஸ்ச வாஹநாதி விஸ்ருஜ்யச ||
ப்ரஹ்மசாரீ பவேன்நித்யம் கட்வம்லாதீ நிவர்ஜயன்|
நியமேன ஸமாயுக்தோ கச்சேன் மாகஸரோவரம் ||
நத்வா ப்ரதக்ஷிணம் க்ருத்வா கும்பலிங்கம் ப்ரணம்யச |
விஸ்வநாதம் அநுக்ஞாப்ய ததைவ அபிமுகேச்வரம் ||
கௌதமேசம் அநுக்ஞாப்ய ப்ராதக்ஷிண்யேந ச வ்ரஜேத் |
கன்யகா நவ ஸம்பூஜ்ய பிப்பலஞ்ச பரிக்ரமன் ||
தீர்த்த தேவான் நமஸ்க்ருத்ய ஸங்கல்ப்ய விதிவத் தத: |
பலம் கந்தம் குங்குமஞ்ச ஹரித்ராம் குஸுமாநி ச ||
ஸுவர்ணம் ரஜதம் ரத்னம் தீர்த்தமத்யே விநிக்ஷிபேத் |
ஸ்நாத்வா அத விதிநா ஸர்வான் தேவாதீம்ஸ் தர்பயேத் தத:||
சுத்தவஸ்த்ர: புண்ட்ரதாரீ ஜப்த்வா மந்த்ரம் குரூதிதம் |
ஸந்தோஷ்ய விப்ரான் வஸ்த்ராத்யை: அர்ச்சேன் நவ ஸுவாஸிநீ: ||
ஹரித்ராம் குங்குமம் கந்தம் புஷ்பாணிச பலாநிச |
வஸ்த்ரம்ச கஞ்சுகம் சூர்பயுக்மம் தத்யாத் ப்ருதக் ப்ருதக் || 2
பூர்வஸ்மின்வா பரஸ்மின்வா திவசே க்ஷௌரம் ஆசரேத் ||
ச்ராத்தம் க்ருத்வா ஹிரண்யேன ச உபவாஸம் சரேன் நர: ||
பரஸ்மின் திவசே பக்த்யா தீர்த்த ச்ராத்தம் ஸமாசரேத் |
மஹாமாகதிநே ச்ராத்தம் ஹிரண்யேந ஏவ ந அந்யதா || இத்யாதி ----
|| ஸ்நான ப்ரகார: ||
ப்ராஹ்மணான் அநுக்ஞாப்ய | அசேஷே ஹேபரிஷத் பவத் பாதமூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸௌவர்ணீம் தக்ஷிணாம் கிஞ்சித் அபி யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய |
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
/ ஸ்ரீமன் நாராயண/ ப்ரீத்யர்த்தம் கும்பகோணாக்யே பாஸ்கர க்ஷேத்ரே பாப அபநோதநாக்யே மஹாமாகஸரஸி ஸ்நானம் கர்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்ரஹாண || யோக்யதா ஸித்திரஸ்து இதி
ப்ராஹ்மணை : உக்தே----
|| விச்வநாத ப்ரார்தநா ||
தேவ தேவ விரூபாக்ஷ த்ரிலோசன உமாபதே |
ஸர்வஸ்மாதேனஸச்சீக்ரம் மோசயஸ்வ க்ருணா நிதே ||
|| நவகன்யா ப்ரார்தநா ||
போபோ நத்யோ மஹேசான வல்லபாஸ் ஸததம் சுபா: |
ஹரத்வம் துஷ்க்ருதான்யாஸு யுஷ்மத் தீர்த்த நிஷேவணாத் ||
|| அபிமுகேச ப்ரார்தநா ||
பலேச அபிமுக ஸ்வாமின் கங்காதர சிவாவ்யய |
தேஹி அநுக்ஞாம் மமாத்யத்வம் கன்யாதீர்த்த நிஷேவணே ||
|| கௌதமேச்வர ப்ரார்தநா ||
கௌதம ப்ரிய தேவேச நீலகண்ட அம்பிகாபதே |
அநுக்ஞாம் தேஹி மே தேவ மாகதீர்த்த நிஷேவணே ||
|| கும்பேஸ்வர ப்ரார்தநா ||
அம்ருதேச மஹாபீஜ நாயகேந்திர உமாபதே |
கடேச மந்த்ரவர்ணே ச மந்த்ரபீட சிவாப்ரிய ||
யுஷ்மத் தீர்த்தாவகாஹேந மம ஸந்து மனோரதா: ||
|| க்ஷேத்ரபால ப்ரார்தநா ||
பைரவம் ச கணாத்யக்ஷம் குஹம் சண்டேச்வரம் ததா
தீர்த்தபாலான் நமஸ்க்ருத்ய ரிஷீன் ப்ரஹ்மாணமேவச || 3
தேவதாம் கும்பலிங்காக்யாம் ஸ்மராமி ஜல ஸன்நிதௌ ||

|
|| அஸ்வத்த ப்ரார்தநா ||
தடாகஸ்ய உத்தரே தீரே ப்ரஹ்மணா நிர்மித ப்ரபோ |
தேஹி அநுக்ஞாம் மம அஸ்வத்த கன்யாதீர்த்த நிஷேவணே ||
|| தீர்த்தராஜ ப்ரார்தநா ||
த்வம் ராஜா ஸர்வ தீர்த்தானாம் த்வமேவ ஜகத: பிதா |
யாசிதம் தேஹி மே தீர்த்தம் ஸர்வபாப அபநுத்தயே ||
ஜன்ம ப்ரப்ருதி யத்பாபம் யத்பாபம் பூர்வ ஜன்மநி |
பத்நியாச யத்க்ருதம் பாபம் மத்வம்ஸ்யை: க்ருத கில்பிஷம் ||
குருவம்ச க்ருதம் பாபம் லயம் யாது நிமஜ்ஜனான் ||
இதி ஸம்ப்ரார்த்ய ஸங்கல்பம் குர்யாத் ||
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்| ப்ரசன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே || ஓம் பூ:| ஓம் புவ:| ஓம் ஸுவ:| ஓம் மஹ:| ஓம் ஜந: | ஓம் தப: | ஓம் ஸத்யம்| ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் | ஒமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் || மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர/ ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம் அபவித்திர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா| யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்தரஸ் சுசி: || மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேன ஏவ வ்யபோஹதி ந ஸம்சய: ||
ஸ்ரீராம ராம ராம | திதிர்விஷ்ணு: ததா வார: நக்ஷத்திரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணம் ச ஏவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த--- அத்ய ஸ்ரீ பகவத: ஆதிவிஷ்ணோ: ஆதிநாராயண ஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமாணஸ்ய மஹா ஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேககோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே ப்ருதிவீ அப் தேஜ: வாயு: ஆகாச அஹங்கார மஹத் அவ்யக்தாத்மகை: ஆவரணை: ஆவ்ருதே அஸ்மின் மஹதி ப்ரஹ்மாண்ட கரண்ட மண்டலே, ஆதார சக்தி கூர்ம வராஹ அனந்தோபரி ப்ரதிஷ்டிதாநாம் அதல விதல ஸுதல தலாதல ரஸாதல மஹாதல .பாதாலாக்யானாம் ஸப்த லோகானாம் ஊர்த்வபாகே, புவர்லோக ஸுவர்லோக மஹாலோக ஜநோலோக தபோலோக ஸத்ய லோகாக்ய லோகஷட்கஸ்ய அதோபாகே, மஹாநாளாயமான பணிராஜசேஷஸ்ய ஸஹஸ்ர பணாமணி மண்டல மண்டிதே, திக்தந்தி சுண்டாதண்டோத்தம்பிதே, லோகாலோகாசலேன வலயிதே, லவண இக்ஷு ஸுரா ஸர்பி: ததி க்ஷீர சுத்தோதகார்ணவை: பரிவ்ருதே, ஜம்பூப்லக்ஷ குச கிரௌஞ்ச சாக சால்மலி புஷ்கராக்ய ஸப்த த்வீபாநாம் மத்யே, ஜம்பூத்வீபே, பாரத கிம்புருஷ ஹரீலாவ்ருத பத்ராஸ்வ கேதுமால ஹிரண்யக ரமணக குருவர்ஷாக்ய நவவர்ஷாணாம் மத்யே, பாரதவர்ஷே இந்த்ர கசேரு தாம்ர கபஸ்தி புன்னாக கந்தர்வ சௌம்ய வருண பரதகண்டாநாம் மத்யே பரதகண்டே பஞ்சாசத்கோடி யோஜன விஸ்தீர்ண பூமண்டலே, கர்மபூமௌ தண்டகாரண்யே ஸமபூமி ரேகாயா: தக்ஷிண திக்பாகே, ஸ்ரீசைலஸ்ய ஆக்நேய திக்பாகே, ராமசேதோ: உத்தர திக்பாகே, கங்கா யமுநா ஸரஸ்வதீ பீமரதீ கௌதமீ நர்மதா கண்டகீ க்ருஷ்ணவேணீ துங்கபத்ரா சந்த்ரபாகா மலாபஹா காவேரீ கபிலா தாம்ரபர்ணீ வேகவதீ பினாகிநீ க்ஷீர நத்யாதி அநேக மஹாநதீ விராஜிதே, வாராணஸீ சிதம்பர ஸ்ரீசைல அஹோபில வேங்கடாசல ராமசேது ஜம்புகேஸ்வர கும்பகோண ஹாலாஸ்ய கோகர்ண அநந்தசயன கயா ப்ரயாகாதி அநேக புண்யக்ஷேத்ர பரிவ்ருதே ................நத்யா:...................தீரே, ஸகல ஜகத் ஸ்ரஷ்டு: பரார்தத்வய ஜீவின: ப்ரஹ்மண:, ப்ரதமே பரார்த்தே பஞ்சாசத் அப்தாத்மகே அதீதே, த்விதீயே பரார்த்தே பஞ்சாசத் அப்தாதௌ ப்ரதமேவர்ஷே ப்ரதமே மாசே ப்ரதமே பக்ஷே ப்ரதமே திவசே அஹ்னி த்விதீயே யாமே த்ருதீயே முஹூர்த்தே, பார்த்திவ கூர்ம பிரளயாநந்த ஸ்வேதவராஹ ப்ராஹ்ம ஸாவித்ராக்ய ஸப்த கல்பாநாம் மத்யே ஸ்வேதவராஹ கல்பே, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம தாமஸ ரைவத சாக்ஷுஷாக்யேஷு ஷட்ஸு மனுஷு அதீதேஷு ஸப்தமே வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதி தமே கலியுகே, ப்ரதமே பாதே, யுதிஷ்டிர விக்கிரம சாலிவாஹன விஜயாபிநந்தன நாகார்ஜுன கலிபூபாக்ய சகபுருஷ மத்ய பரிகணித சாலிவாஹனசகே, பௌத்தாவதாரே, ப்ராஹ்ம தைவ பித்ரிய ப்ராஜாபத்திய பார்ஹஸ்பத்திய சௌர, சாந்திர, ஸாவன நாக்ஷத்ராக்ய நவமான மத்ய பரிகணிதேன சௌர சாந்த்ரமானத்வயேன ப்ரவர்தமானே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணேபார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ---------------நாம ஸம்வத்ஸரே --------------------அயனே -----------ரிதௌ--------------மாசே ------------பக்ஷே -----------சுபதிதௌ ------------வாஸர யுக்தாயாம் ------------நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவம் குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்----------சுபதிதௌ அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன:புன: அநேகதா ஜநித்வா கேநாபி புண்யகர்ம விசேஷேண இதாநீந்தன மானுஷ்யே த்விஜ ஜன்ம விசேஷம் ப்ராப்தவத: மம ஜன்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி கெளமாரே யௌவனே வார்த்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோவாக்காயை: கர்மேந்த்ரிய ஞாநேந்த்ரிய வ்யாபாரைஸ்ச ஸம்பாவிதானாம் ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் ப்ரஹ்மஹநந ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதாரகமன தத் ஸம்ஸர்காக்யானாம் மஹாபாதகாநாம் மஹாபாதக அநுமந்த்ருத்வாதீநாம் அதிபாதகாநாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீநாம் ஸம பாதகாநாம் கோவதாதீநாம் உபபாதகாநாம் மார்ஜார வதாதீநாம் ஸங்கலீ கரணாநாம் கிருமி கீட வதாதீநாம் மலிநீ கரணாநாம் நிந்தித தநாதான உபஜீவநாதீனாம் அபாத்ரீ கரணாநாம் மத்யாக்ராணநாதீநாம் ஜாதிப்ரம்ச கராணாம் விஹிதகர்ம த்யாகாதீநாம் ப்ரகீர்ணகாநாம் ஞானத: ஸக்ருத் க்ருதாநாம் அக்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தாநாம் நிரந்தராப்யஸ்தாநாம் சிரகாலாப்யஸ்தாநாம் நவாநாம் நவவிதாநாம் பஹூநாம் பஹுவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அபநோதநார்தம் கும்பகோணாக்யே பாஸ்கர க்ஷேத்ரே, மங்களாம்பா ஸமேத ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ, விசாலாக்ஷி அம்பா ஸமேத விச்வநாத ஸ்வாமி ஸன்னிதௌ, அம்ருதவல்லி அம்பா ஸமேத அபிமுகேச்வர ஸ்வாமி ஸன்னிதௌ, ஸௌந்தர்ய நாயகீ ஸமேத கௌதமேச்வர ஸ்வாமி ஸன்னிதௌ, ப்ருஹன்நாயகீ ஸமேத நாகேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ , ஸோமநாயகீ ஸமேத ஸோமேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ , ஞானப்ரஸுநாம்பா ஸமேத காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ, ஸோமகலாம்பா ஸமேத பாணபுரீஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ, கோமளவல்லீ ஸமேத சார்ங்கபாணி ஸ்வாமி ஸன்னிதௌ , விஜயவல்லீ ஸமேத சக்ரபாணி ஸ்வாமி ஸன்னிதௌ , ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹநுமத் ஸமேத ஸ்ரீராமசந்திர ஸ்வாமி ஸன்னிதௌ , ருக்மிணீ ஸத்யபாமா ஸமேத கோபாலக்ருஷ்ண ஸ்வாமி ஸன்னிதௌ, பூவராஹ ஸ்வாமி ஸன்னிதௌ, வரதராஜ ஸ்வாமி ஸன்னிதௌ, நவகன்யகா தேவதா ஸன்னிதௌ அஸ்வத்த நாராயண ஸ்வாமி ஸன்னிதௌ , தேவ ப்ராஹ்மண ஸன்னிதௌ , இந்திர தீர்த்த, அக்னி தீர்த்தே, யம தீர்த்த, நிருரிதி தீர்த்த, வருண தீர்த்த, வாயு தீர்த்த, ப்ருஹ்ம தீர்த்த, ஈசான தீர்த்த, கங்கா தீர்த்த, யமுநா தீர்த்த, கோதாவரீ தீர்த்த, ஸரஸ்வதீ தீர்த்த, நர்மதா தீர்த்த, ஸிந்து தீர்த்த, காவேரி தீர்த்த, ஸரயூ தீர்த்த, கன்யகா தீர்த்த, பயோஷ்ணீ தீர்த்த, ப்ரஹ்ம தீர்த்த, ஸுதாகர்த்த தீர்தாக்ய விம்சதி தீர்தாத்மகே, கன்யா தீர்த்த ஸுதா தீர்த்த, பாப அபநோதன தீர்த்தாக்யே, மஹாமாக ஸரோவரே,மஹாமாக பூர்ணிமா புண்யகாலே ---------------------ஸ்நானம் அஹம் கரிஷ்யே ||
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபமா|
பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாதுமர்ஹஸி ||
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜநானாம் சதைரபி |
முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||
ஸஹ்ய பாதோத்பவே தேவி ஸ்ரீரங்கோத்ஸங்க காமினி |
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய || இதி ஸங்கல்ப்ய தீர்த்தமத்யே பலாதீநி நிக்ஷிப்ய யதாவிதி ஸ்நாத்வா தர்பணம் குர்யாத் ||
|| தர்பண க்ரம: ||
ப்ருதிவ்யாம் யானி தீர்த்தானி ப்ரவிசந்தி மஹாமகே|
ஸ்நாதஸ்ய மே பலம் தேஹி முக்தி தீர்த்த நமோஸ்துதே ||
காயாரோஹணம் தர்பயாமி
பரஸிம் தர்பயாமி
விஷ்ணும் தர்பயாமி
விதிம் தர்பயாமி
சங்கரம் தர்பயாமி
விக்னேசம் தர்பயாமி
குஹம் தர்பயாமி
அம்புஜாகரம் தர்பயாமி
வாணீம் தர்பயாமி
நந்தினம் தர்பயாமி
தார்க்ஷ்யம் தர்பயாமி
ஹம்சம் தர்பயாமி
ஸுதாகரம் தர்பயாமி
ஹரிம் தர்பயாமி
யமம் தர்பயாமி
வாயும் தர்பயாமி
அக்னிம் தர்பயாமி
ரக்ஷோதிபம் தர்பயாமி
யாதோநாதம் தர்பயாமி
குபேரம் தர்பயாமி
சண்டம் தர்பயாமி
கணபாம் தர்பயாமி
ஸித்தாம் தர்பயாமி
ஸுராம் தர்பயாமி
துர்காம் தர்பயாமி
க்ஷேத்ரபதீம் தர்பயாமி
ரிஷீம் தர்பயாமி
ஸுரகுரும் தர்பயாமி
பௌமம் தர்பயாமி
புதம் தர்பயாமி
பார்கவம் தர்பயாமி
சாயானந்தனம் தர்பயாமி
ராஹும் தர்பயாமி
கேதும் தர்பயாமி
மருத: தர்பயாமி
வியாஸம் தர்பயாமி
ஸப்தர்ஷீம் தர்பயாமி
ஸப்தமாத்ரூ: தர்பயாமி
அப்ஸரோ கணாம் தர்பயாமி
மருத: தர்பயாமி
கந்தர்வாம் தர்பயாமி
வித்யாதராம் தர்பயாமி
ஸாத்யாம் தர்பயாமி
சிவவராம் தர்பயாமி
கங்காம் தர்பயாமி
யமுநாம் தர்பயாமி
ஸரஸ்வதீம் தர்பயாமி
கோதாவரீம் தர்பயாமி
நர்மதாம் தர்பயாமி
கவேரஜாம் தர்பயாமி
பயோஷ்ணீம் தர்பயாமி
ஸரயூம் தர்பயாமி
கன்யாம் தர்பயாமி
க்ஷேத்ராதிதேவாம் தர்பயாமி
பித்ரூம் தர்பயாமி
ரிஷீஸ்வராம் தர்பயாமி ------- இதி தர்ப்பணம் குர்யாத் ||
|| அர்க்ய ஸ்லோகா: ||
இதமர்க்யம் மஹாபாக காலபைரவ சங்கர |
க்ருஹாண பரயாபக்த்யா மயா ஸந்தாபிதம் விபோ || பைரவாய நம: இதமர்க்யம் (2)
அசேஷ ஜகதாதார சங்கசக்ர கதாதர |
தேவ தேஹி மம அபீஷ்டம் இதம் அர்க்யம் க்ருஹாண போ ||
விஷ்ணவே நம: இதம் அர்க்யம் || (2)
விஷ்ணுபாதோத்பவே கங்கே நமஸ்த்ரிபத காமினி |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ஸுப்ரீதா பவசோபனே ||
கங்காயை நம: இதமர்க்கியம் || (2)
கிருஷ்ணவேணி நமஸ்துப்யம் யமுனே யமஸோதரி |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் மம பாபம் வ்யபோஹய ||
யமுநாயை நம: இதமர்க்கியம் || (2)
ஸரஸ்வதி நமஸ்துப்யம் சந்த்ரபாகே விதீப்ரியே |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ஸர்வபாபம் வ்யபோஹய ||
ஸரஸ்வத்யை நம: இதமர்க்கியம் || (2)
ஸோமோத்பவே நமஸ்துப்யம் நர்மதே பாபநாசினி |
அர்க்யம் க்ருஹாணவரதே மயி தேவி க்ருபாம்குரு ||
நர்மதாயை நம: இதமர்க்கியம் || (2)
கோதாவரி மஹாபாகே பீமரத்யை நமோஸ்துதே |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் வரதா பவ மே ஸதா ||
கோதாவர்யை நம: இதமர்க்கியம் || (2)
அகஸ்த்திய குண்ட ஸம்பூதே கவேர தனயே சுபே |
மருத்வ்ருதே க்ருஹாணார்க்கியம் மயா ஸந்தாபிதம் வரம் ||
காவேர்யை நம: இதமர்க்கியம் || (2)
தேவிஸிந்தோ நமஸ்துப்யம் ஸர்வபாபஹரே சுபே |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா ||
ஸிந்தவே நம: இதமர்க்கியம் || (2)
பயோஷ்ணி பயஸா ஸர்வலோகபோஷண தத்பரே |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா ||
பயோஷ்ண்யை நம: இதமர்க்கியம் || (2)
நமோஸ்து துப்யம் ஸரயு தேவிகே மானஸோத்பவே |
அர்க்யம் க்ருஹாண வரதே ஈப்ஸிதார்த்தம் ப்ரதேஹி மே ||
ஸரய்வை நம: இதமர்க்கியம் || (2)
தாம்ரபர்ண்யாதயோ நத்யோ நவகோடி வபுர்தரா: |
க்ருஹீத்வா அர்க்யம் மயா தத்தம் ஸுப்ரீதாஸ் ஸந்து ஸர்வதா ||
தாம்ரபர்ண்யாதி நதீப்யோ நம: இதமர்க்கியம் || (2)
விஷ்ணுநாபி அப்ஜஸஞ்ஜாத ஸுர ஜ்யேஷ்ட சதுர்முக |
க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தயாம் குரு மயி ப்ரபோ ||
ப்ரஹ்மணே நம: இதமர்க்கியம் || (2)
காயாரோஹண நாதாய ப்ரஹ்ம விஷ்ணு அர்ச்சிதாங்க்ரயே |
மதுஸுந்தரிநாயக்யா: பதயே அர்க்யம் ததாமி தே ||
காயாரோஹணாய நம; இதமர்க்கியம் || (2)
மதுஸுந்தரிநாயக்யை நமஸ்தே லோகபாவனி |
க்ருஹாண வரதே ச அர்க்யம் மம பாபம் வ்யபோஹய ||
மதுஸுந்தர்யை நம: இதமர்க்கியம் || (2)
|| அத க்ஷேத்ர பிண்ட ஸ்லோகா: ||
அஸ்மத்குலே ம்ருதாயே ச கதிர்யேஷாம் ந வித்யதே |
ஆவாஹயிஷ்யே தான் ஸர்வான் இதமஸ்து திலோதகம் ||
ஆப்ரஹ்மணோ யே பித்ரு வம்ச ஜாதா மாதுஸ் ததா வம்சபவா மதீயா:
வம்சத்வயே அஸ்மின் மம தாஸ பூதா ப்ருத்யா: ததைவ ஆஸ்ரித
சேவகாஸ்ச || மித்ராணி ஸக்ய: பசவஸ்ச வ்ருக்ஷா: ஸ்ப்ருஷ்டாஸ்ச த்ருஷ்டாஸ்ச க்ருதோபகாரா: | ஜன்மாந்தரே யே மம ஸங்கதாஸ் ச தேப்ய: ஸ்வதா பிண்டம் அஹம் ததாமி || பித்ருவம்சே ம்ருதாயே ச மாத்ருவம்சே ததைவ ச குரு ஸ்வசுர பந்தூநாம் யே ச அன்யே பாந்தவா ம்ருதா: || யே மே குலே லுப்த பிண்டா: புத்ர தார விவர்ஜிதா: | க்ரியாலோபஹதாஸ்சைவ ஜாத்யந்தா: பங்கவஸ் ததா || விரூபா ஆம கர்பாஸ்ச க்ஞாத அக்ஞாதா: குலே மம | தர்மபிண்டோ மயா தத்த: அக்ஷய்ய உபதிஷ்டது || அஸிபத்ர வனே கோரே கும்பீபாகே ச யே ஸ்திதா: தேஷாம் உத்தரணார்த்தாய இமம் பிண்டம் ததாமி அஹம் ||
உத்ஸன்ன குலகோடீநாம் ஏஷாம் தாதா குலே நஹி | தர்மபிண்டா மயா தத்த: அக்ஷ்ய்ய உபதிஷ்டது ||ஏகேச ப்ரேதரூபேண வர்தந்தே பிதரோ மம தே ஸர்வே த்ருப்தி மாயாந்து குசப்ருஷ்டை: திலோதகை: || ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் யத்கிஞ்சித் ஸசராசரம் | மயாதத்தோ தோயேன த்ருப்திம் ஏவ அபிகச்சது || உத்ஸன்ன குலகோடீநாம் ஸப்த த்வீப நிவாஸிநாம் | ஆப்ரஹ்ம புவனால்லோகாதிதமஸ்து திலோதகம் ||
இதி க்ஷேத்ரபிண்ட ஸ்லோகா:கங்காதி நவகன்யகா நாமாவளி:
கங்கார்ச்சனா --- கங்காயை நம: , த்ரிபதகாயை நம: , தேவ்யை நம: , ஸ்ரீமத்யை நம: , ஜாஹ்னவ்யை நம: , பீஷ்ம மாத்ரே நம: , லோக மாத்ரே நம:, ஸ்வர்துன்யை நம: , மேருஸம்பவாயை நம: , த்ரிலோசன ஜடோத்பூதாயை நம: , சப்த தாராயை நம: , ஸுபாவஹாயை நம: ||
யமுநார்ச்சனா---- யமுநாயை நம: , சூர்ய ஸம்பூதாயை நம: , காளிந்த்யை நம: , யம ஸ்வஸ்ரே நம: , சுத்தாயை நம: , காமதாயை நம: , சாந்தாயை நம: , அனந்தாயை நம: , சுபாங்கின்யை நம: , வஸுப்ரதாயை நம: , வஸுமத்யை நம: , வஸுப்ரீத்யை நம: ||
ஸரஸ்வத்யர்ச்சனா---- ஸரஸ்வத்யை நம: , சாந்த மனசே நம: சமரூபாயை நம: , சமப்ரதாயை நம: , ஞான வைராக்ய தாயின்யை நம: ஞானரூபாயை நம: , ஞானவிபேதின்யை நம: , மேருகோடர ஸம்பூதாயை நம: , மேகநாதாயை நம: , ஸுவர்தன்யை நம: , ப்ரதீவ்யை நம: , சண்ட வேகாட்யாயை நம: , மாயாவிச்சேத காரிண்யை நம: ||
கோதாவரி அர்ச்சனா ---வ்ருத்த கங்காயை நம: , கோதாவர்யை நம: , கௌதமஸ்ய அகநாஸின்யை நம: , ஸப்த ஸ்ரோதசே நம: , ஸப்தவத்யை நம: , ஸத்யரூபாயை நம: , ஸுவாஸிந்யை நம:, ஸுலபாயை நம: , சூக்ஷ்ம தேஹாட்யாயை நம: , வேகாவர்தாயை நம: , மலேபஹாயை நம: , பக்தேஷ்டதாயை நம: ||
நர்மதார்ச்சனா-----ஸோமோத்பவாயை நம: , ஸோமமுக்யை நம: , ஸோமசேகர ஸத்ப்ரியாயை நம: , நர்மதாயை நம: , சர்மரூபாயை நம: ,ஸுதர்மார்த்த நிதர்சின்யை நம: , ஸுப்ரபாயை நம: , ஸுலபாயை நம: புண்யாயை நம: , ரேவாயை நம: , மேகல கன்யகாயை நம: , ஸர்வக் ஞாயை நம: ||
காவேரி அர்ச்சனா----- காவேர்யை நம: , விதி ஸம்பூதாயை நம: , கல்யாண்யை நம: , காமதாயிந்யை நம: , கல்யாணதீர்த்தரூபாயை நம: ஸஹ்யாசல ஸமுத்பவாயை நம: , லோபாமுத்ரா ஸ்வஸ்ரே நம: . ச்யாமாயை நம: , கும்பஸம்பவ வல்லபாயை நம: , விஷ்ணுமாயையை நம: , சோளமாத்ரே நம: , தக்ஷிணாபத ஜாஹ்னவ்யை நம: ||
கன்யார்ச்சனா------கன்யாயை நம: , கன்யா நத்யை நம: , தைவ்யை நம: கனகாபாயை நம: , கரூசஜாயை நம: , கலாவத்யை நம: , காமதாயை நம: காமப்ரிய வரப்ரதாயை நம: , காள்யை நம: , காமப்ரதாயை நம: , காலதாயின்யை நம: , கர்மடாயை நம: , கலாயை நம: ||
பயோஷ்ணி அர்ச்சனா---- பயோஷ்ண்யை நம: , பாபஹாயை நம: , பாலகாயை நம: , பரிமோதின்யை நம: , பூர்ணாயை நம: , பூர்ணவத்யை நம: , மோஹாயை நம: , மோஹவத்யை நம: , சுபாயை நம: , அந்தர் வேகவத்யை நம: , வேகாயை நம: , ஸர்வேப்ஸித பல ப்ரதாயை நம: ||
ஸரயு அர்ச்சனா---- ஸரய்வை நம: , சண்ட வேகாட்யாயை நம: , இக்ஷ்வாகு குலவர்தநாயை நம: , ராம ப்ரியாயை நம: , சுபாராம விராஜித தடத்வயாயை நம: , ஸர: ப்ரவ்ருத்தாயை நம: , யக்ஞாங்காயை நம: , யக் ஞாநாம் பலதா உன்யை நம: , ஸ்ரீரங்க வல்லபாயை நம: , மோக்ஷதாயின்யை நம: , பூர்ண காமதாயை நம: , பக்தேஷ்டதான சௌண்டீராயை நம: || நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
|| மஹா மாக ஸ்நான விதி: ஸமாப்த: ||

யதக்ஷர பத ப்ரஷ்டம் மாத்ரா ஹீனம் து யத் பவேத் | தத் ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோSஸ்து தே ||
விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாதாக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம |
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ ஜனார்தன ||

|| ஸர்வே ஜனா: ஸுகிநோ பவந்து

Sent from my SM-J700F using Tapatalk

bairavom
17-02-2016, 02:25 PM
ஓம்

ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அருளிய மஹாமக தீர்த்த நீராடல் துதி


மஹாமகத் தீர்த்தவலத்தின் போது ஓத வேண்டிய மஹாமக நவவாசல் வாசித்துதி

1 கெஞ்சுவர மாயருளும் கந்த சிவங் காணுமே கீதபத மோதமே

2) பஞ்சுபரி ஆவது போல் பாவவினை தீருமே பண்டுவளி தாருமே

3) எஞ்சிடாத வல்வினைகள் தீரவழி பேணுமே எவ்வி தவ போதமே

4) கஞ்சமடை ஆகுதலலே காசிவிச்வ நாதமே குஞ்சதரு வேதமே

5) அஞ்சுபொறி பாதவலி அண்டகார் வீழுமே ஆரவமுத மாகுமே

6) விஞ்சிடாத நவந்திமா வேதசார ஆரமே வாலைமுக யோகமே

7) உஞ்சனைமா யோகவழி உய்யவளி பாருமே உத்துங்க சோதியே

8) பஞ்சபூத பஞ்சநாத பங்கயமா ஞாதரே பாதபத வாழியே

9) முஞ்சதிரு குடந்தையது முக்தகலமா வேதியே மாமாங்க ஆழியே

10) துஞ்சயோக மாகவந்த மாகவந்த மாகதீர்த்த பாலியே பல்லாண்டு வாழியே பல்லாண்டு வாழியே


********************************************

தீர்த்தசக்தி தீர்த்தசக்தி தீர்த்தசக்தி பாஹிமாம்

தீர்த்தபாத மஹாமக திவ்ய தீர்த்த ரட்சமாம்

ஓம் தீர்த்தபாலாய வித்மஹே
நவதீர்த்த நதிவரதாய தீமஹி
தந்நோ கும்பகோணே விஸ்வதீர்த்த மஹேஸ்வர ப்ரசோதயாத்

ஓம்