Announcement

Collapse
No announcement yet.

Jokes

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jokes

    1) "செய்... அல்லது செத்துமடி..." ---- நேதாஜி..
    > "படி.. அல்லது பன்னி மேய்..." --- எங்க பிதாஜி....


    > 2)* ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க
    > முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
    > மாணவர்கள்: புரியல சார்...
    >


    > 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
    > டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
    > *


    > 4)* மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
    > இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
    > அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
    > *


    > 5)* மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
    > மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
    > கணவன்: அது ஒரு இறந்த காலம்....


    > *
    > 11)* தேர்வு அறையில்...
    > மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
    > மாணவி: ஆல் தி பெஸ்ட்!
    > மாணவன் பெயில்.... மாணவி 80%
    > நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
    > (ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
    > *


    > 12)* நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்'க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
    > பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
    > நாட்டாமை: என்ர தம்பி*/ சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா/*..
    > *


    > 13)* முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
    > முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
    > இப்ப சொல்லுங்க...என் "செல்"லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
    > *


    > 14)* லவ் லட்டருக்கும், எக்ஸாம்'க்கும் என்ன வித்தியாசம்?
    > லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
    > எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...* எப்பூடி?
    >
    > *


    > 16)* கணவன்: காலெண்டர்'ல என்னப் பாக்குற?
    > மனைவி: பல்லி விழும் பலன்...
    > கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
    > மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
    > *


    > 17)* நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
    > தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று
    > படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
    > படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
    > "இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்."
    > *


    > 18)* நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச்
    > டயலாக் எப்படி இருக்கும்?
    >
    >
    > * கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்'லாத்தான் வரும்.

  • #2
    Re: Jokes

    Goodcollection. Keep it up.
    Varadarajan

    Comment

    Working...
    X