PDA

View Full Version : muthu swamy deekshadar birthday.



kgopalan37
28-03-2017, 04:28 PM
பங்குனி மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷதர். 31-03-2017 அன்று அவரது ஞாபகமாக அவரது கீர்த்தனைகளை கேட்டு மகிழலாம்.