Announcement

Collapse
No announcement yet.

Niti Shastra - Sloka -216

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Niti Shastra - Sloka -216

    किम्करिष्यन्ति वक्तारः श्रोता यत्र न विद्यते।
    नग्नक्षपण के देशे रजकः किं करिष्यति॥
    திகம்பரர்களான (ஆடை அணியாத) ஜைனர்களின் தேசத்தில்
    ஆடை வெளுப்பவரால் ஒரு பயனும் இல்லை?!
    அதுபோல்!
    நல்லுபதேசம் செய்வோரின் அறிவுரைகளைக் கேளாதோர் மத்தியில்
    எத்தனை மேலான எடுத்துக்காட்டுகளுடன் உரைத்தாலும் உபயோகமில்லை!!

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Niti Shastra - Sloka -216

    EXCELLENT MESSAGE.

    Comment

    • #3
      Re: Niti Shastra - Sloka -216

      I am not able to read after kim karishyanthi hence i could not enjoy the sanskrit slokam but enjoyed the thamizh urai

      Comment

      • #4
        Re: Niti Shastra - Sloka -216

        ஶ்ரீ:
        "கிம் கரிஷ்யந்தி வக்தார: ச்ரோதா யத்ர ந வித்யதே
        நக்ன க்ஷபணகே தேசே ரஜக: கிம் கரிஷ்யதி"

        நக்ன க்ஷபணகே தேசே -- ஆடை அணியாதவர்கள் பகுதியில்
        ரஜக: கிம் கரிஷ்யதி - சலவையாளனுக்கு என்ன வேலை?

        ச்ரோதா யத்ர ந வித்யதே -- கேட்பவர்க்கு ஒருவரும் இல்லாத இடத்தில் (சில அரசியல் மீட்டிங் போல)
        வக்தார: கிம் கரிஷ்யந்தி -- (லவுட் ஸ்பீக்கர் வச்சுண்டு காது கிழிய கத்தும்) பேச்சாளர்களால் என்ன செய்ய இயலும்?!

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: Niti Shastra - Sloka -216

          Thank you very much sir கூட்டு அக்ஷரங்கள் வரும்போது படிப்பது சற்று ஸ்ரமமாக இருக்கிறது

          Comment

          • #6
            Re: Niti Shastra - Sloka -216

            ஶ்ரீ:
            எது சிரமமோ,
            அதையே தொடர்ந்து பயிற்சி செய்தால்
            அது மிகச் சுலபமானதாக ஆகிவிடும்.

            Working...
            X