PDA

View Full Version : CONTD__kasi-gaya yathrakgopalan37
07-04-2017, 08:24 PM
ஆதீத்யாதீனாம் நவானாம்க்ரஹானாம்
மத்யே யே யே துஸ்தாநஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதிப்ரயுக்த துஷ்டா:


யே ச நிஸர்கதஹ பாபா:தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக்குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹுபாக்ய தர்ம கர்ம ஆயாதி சுபஸ்தானஸ்திதானாம் நிஸர்கதஹ சுப ராஜயோகாதி பலப்ரதானாம் சுபானாம்


க்ரஹானாம் அத்யந்தஅதிசயித சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ப்ராரப்த கர்மவசாத் அவச்ய ஆநுபாவ்யதயாப்ராப்தாநாம் பரக்ருத க்ரியமானகரிஷ்யமான ஸகல மந்திர தந்திரயந்திர விஷ சூர்ண ஆபிசார


க்ருத்யா அஞ்ஞானாதிப்ரேரித ஆத்யாத்மிக ஆதிபெளதிகஆதி தைவிக ஆதர்கித ஆபத்ப்ரதவ்யாதீனாம் ஆத்மாத் மீய பீடாசிந்தன தர்சநாதி ஜனித ஆதினாம்நிவ்ருத்தி த்வாரா க்ஷிப்ரஆரோக்ய மந:ப்ரஸாத


குடும்ப வ்ருத்தி பரமஸ்வாஸ்த்யாதி ஸித்யர்த்தம்------இன்னும் சேர்க்கவேண்டியதை சேர்த்து ஸங்கல்பத்தைநிறைவு செய்து கொள்ளவும்.


க்ஷேத்திர பிண்டம்;--ராமேஸ்வரம்ப்ரயாகை காசி கயா இந்த நான்குஇடங்களிலும் பிண்ட தானம்பித்ருக்களுக்கு செய்வதற்காகசெல்கிறோம்.அங்கு அப்போதுக்ஷேத்ர பிண்டமும் நான்குபிண்டங்கள்


ஐந்தாவது வரிசையாகவருகிறது. அப்போது கூறவேண்டிய மந்திரங்கள் இதைசரியாக உச்சரித்து சிரத்தையோடுசெய்ய வேண்டும்.முன்பாகவே அர்த்தம்தெரிந்து கொள்ளவும்.


1.அஸ்மத் குலேம்ருதா யே ச கதிர் யேஷாம் நவித்யதே
ஆவாஹ யிஷ்யே தான்ஸர்வான் இதம் அஸ்து திலோதகம்


ஆ ப்ரஹ்மணோ யே பித்ருவம்ச ஜாதா மாதுஸ் ததா வம்சபவாமதீயாஹா
வம்ச த்வயே அஸ்மின்மம தாஸ பூதாஹா ப்ருத்யாஸ்ததைவ ஆஸ்ரித


ஸேவகாஸ்ச மித்ராணிஸக்ய பசவஸ்ச வ்ருக்ஷாஹாஸ்ப்ருஷ்டாஸ்ச
த்ருஷ்டாஸ்ச க்ருதோபகாராஹா ஜன்மாந்தரே யே மமஸங்கதாஸ்ச


தேப்யஹ ஸ்வதா பிண்டம்அஹம் ததாமி.
2.பித்ரு வம்சேம்ருதா யே ச மாத்ரு வம்சே ததைவச குருஸ்ச சுர பந்தூனாம் யேசாந்யே பாந்தவாஹா ம்ருதாஹாயே மே குலே
லுப்த பிண்டாஹா புத்ரதாரவிவர்ஜி தாஹா க்ரியா லோபஹதாஸ்சைவ


ஜாத்யந்தாஹா பங்கவஸ்ததா
3.விரூபா ஆமகர்பாஸ்சஞாதா அஞ்ஞாதாஹா குலே மம தேஷாம்


பிண்டோ மயா தத்தஹஅக்ஷய்யம் உபதிஷ்டந்து.அஸி பத்ரவநே கோரே
கும்பீபாகே ச ரெளரவேதேஷாம் உத்தர ணார்தாய இதம்பிண்டம் ததாம்யஹம்.
4உத்ஸன்ன குலகோடீனாம்யேஷாம் தாதா குலே ந ஹி


தர்ம பிண்டோ மயா தத்தஹஅக்ஷய்யம் உபதிஷ்டந்து;அதீத குல கோடீநாம்
ஸப்த த்வீப நிவாஸீனாம் ஆ ப்ருஹ்ம புவநாத் லோகாத்இதம் அஸ்து
திலோதகம்.


ஆ ப்ருஹ்ம ஸ்தம்பபர்யந்தம் யத்கிஞ்சித் ஸசராசரம் மயா தத்தேன
தோயேன த்ருப்தி மேவாஅபி கச்சது;யே கேச ப்ரேதரூபேண வர்தந்தே


பிதரோ மம தே ஸர்வேத்ருப்தி மாயாந்து குசப்ருஷ்டைஹி திலோதகைஹி
யாத்ரா தீபிகாவில்உள்ளது.