PDA

View Full Version : hari thalika vratham.



kgopalan37
19-08-2017, 05:03 PM
ஹரி தாளிகாவிருதம்.
24-08-2017அந்று பாத்ரபத மாதம்த்ருதியை திதி காளை மாட்டிந்மேல் சிவநும் பார்வதியும்உட்கார்ந்திருக்கும் படம்வைத்து கந்நி பெண்கள் 16ட்ரேகளில் தேங்காய்பாக்கு வெற்றிலை,பழம்,புஷ்பம் மஞ்சள்,குங்குமம்


ரவிக்கைதுண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள்வைத்து 16உபசார பூஜை செய்துஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டிகொண்டு 8தம்பதிகளை


வரச்சொல்லிஅவர்களுக்கு ட்ரேகள் கொடுத்துநமஸ்காரம் செய்து சாஸ்திரஸம்மதமாந முறையில் தாங்கள்


கல்யாநம்விரும்பும் நபரை செய்து கொண்டுசீரும் சிறப்புமாக ஆநந்தமாகவாழும் படி ஆசீர்வாதம் பெறவேண்டும்.


ஸ்ம்ருதிகெளஸ்துபம் 208படி மயாபி யேந காமேநபூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம்தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸந்நாபவ பார்வதி
எந்நும்ஸ்லோகம் சொல்லவும்.


பவிஷ்யோத்திரபுரணத்தில் உள்ளது.பார்வதி பரம சிவநைமணக்க விரும்பிநாள்.ஆலி எந்நும் அவளதுதோழிகள் பார்வதியை அழைத்துசெந்று இந்த வ்ருதத்தைஅநுஷ்டிக்க வைத்தார்கள்.


நல்லஇடத்தில் கல்யாணம் நடை பெறவேண்டிய கந்நி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடந்இந்த பூஜை செய்யலாம்..