PDA

View Full Version : DARBHAI COLLECTION.



kgopalan37
19-08-2017, 06:32 PM
21-08-2017ஆவணி அமாவாசை அந்றுதர்பை புல் வெட்டி கொண்டுவந்து வீட்டில் வைத்து கொண்டால்இதை ஒரு வருடம் வரை உபயோகபடுத்தலாம் எந்கிறது சாஸ்திரம்.. மற்ற நாட்களில்வெட்டி எடுத்து கொண்டு வந்தால் அவ்வவ்போதே உபயோக படுத்தவேண்டும்..

bmbcAdmin
19-08-2017, 08:14 PM
Sri:
ரொம்ப நல்ல தகவல்தான்
ஆனால், அப்படியே தர்பம் எங்கெங்கெல்லாம் கிடைக்கிறது (அறுத்துக்கொண்டு வருகிற அளவுக்கு)
என்கிற விபரமும் யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

திரு.ஸௌந்தரராஜன் ஸ்வாமின்,
உங்க திருவண்ணாமலை அருகில் தர்பம் கிடைக்குமா?

soundararajan50
20-08-2017, 06:15 AM
ஸ்வாமின் அவசியம் விஜாரித்துச் சொல்கிறேன்