PDA

View Full Version : to remove eye diseases.



kgopalan37
16-10-2017, 05:01 PM
மூன்று கண்கள் உண்டு. உமா மஹேஸ்வரியை மூன்று கண்களுடன் படமும் வரையலாம். இல்லாவிட்டால் அரிசி மாவினால்

மூன்று கண் உள்ளவளாககோலம் போட்டும். 16 உபசார பூஜை செய்தாலும் போதும். சாதத்தில் சீரக பொடி போட்டு உப்பு போட்டு

நிவேதன ம் செய்யவும்.சீர்+ அகம் ( உடலை சீராக வைக்கும் சக்தி வாய்ந்தது) இந்த சீரக பொடியை சுடு தண்நீரில் கரைத்து

நிவேதனம் செய்வதால் கண் பார்வை கோளாறுகளும் விழி வியாதிகளும் விலகும்.

kgopalan37
16-10-2017, 05:03 PM
கார்த்திகைசுக்ல பக்ஷ த்ருதியைதிதி த்ரீலோசனஜீரக கெளரி வ்ரதம்.22-10-2017.சிவனின்இடபாகம் பாதி பெற்ற தேவிக்கும்மூன்று கண்கள் உண்டு.உமாமஹேஸ்வரியைமூன்று கண்களுடன் படமும்வரையலாம். இல்லாவிட்டால்அரிசி மாவினால் மூன்று கண்உள்ளவளாககோலம்போட்டும்.16 உபசாரபூஜை

செய்தாலும் போதும்.சாதத்தில்சீரக பொடி போட்டு உப்பு போட்டுநிவேதனம் செய்யவும்.சீர்+அகம்(உடலைசீராக வைக்கும் சக்தி வாய்ந்தது)இந்தசீரக பொடியை சுடு தண்நீரில்கரைத்து நிவேதனம் செய்வதால்கண்பார்வை கோளாறுகளும்விழி வியாதிகளும்விலகும்.