PDA

View Full Version : தன்வந்திரி பூஜை



kgopalan37
16-10-2017, 11:25 PM
தந்வந்திரி பூஜை.17-10-2017.


பாற்கடலில் இருந்து தந்வந்திரி அவதரித்த நாள். ஆதலால் இன்று தந்வந்திரி பகவானுக்கு 16 உபசார பூஜை செய்வதால் வியாதிகள் குணமாகும். வியாதிகள் வராமலும் இருக்கும். ஆயுர்வேத மருத்துவ ம் இயற்றியவர்.