PDA

View Full Version : Glory of Vishnu Pada teertham



soundararajan50
26-11-2017, 11:12 AM
विष्णुपादोद्भवं तीर्थं
ये पिबन्त्यतिभक्तितः।
तेषां पापानि नश्यन्ति
जन्मान्तरकृतानि च।। स्मृतिकौमुद्याम् ।।


விஷ்ணு பாத தீர்த்ததை எவர்கள் பக்தியுடன் பருகுகின்றனரோ அவர்களின் ஜன்மாந்தரத்தில் செய்த பாபங்களும் நாஶமாகின்றன.. ஸ்ம்ருதி கௌமுதியில்