PDA

View Full Version : parasu rama jayanthi.



kgopalan37
02-12-2017, 12:59 PM
05-12-2017--- பரசுராம ஜயந்தி. ஏழுசிரஞ்சீவிகளில் ஒருவர்.தகப்பனார்சொல்படி தாயாரை கொன்றார்.தகப்பனாரிடம்வரம் கேட்டு தாயாரை மறுபடியும்உயிர்பித்தார்.கடலில்மூழ்கிய கேரள தேசத்தை மீட்டார்.மஹா விஷ்ணுவின்ஆறாவது அவதாரம்.