PDA

View Full Version : dhanvanthri puujai.



kgopalan37
31-10-2018, 07:32 PM
தந்வந்திரி பூஜை.05-11-2018.பாற்கடலில் இருந்து தந்வந்திரி அவதரித்த நாள். ஆதலால் இன்று தந்வந்திரி பகவானுக்கு 16 உபசார பூஜை செய்வதால் வியாதிகள் குணமாகும். வியாதிகள் வராமலும் இருக்கும். ஆயுர்வேத மருத்துவம் இயற்றியவர்.