Announcement

Collapse
No announcement yet.

aaa kaa maa vai.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aaa kaa maa vai.

    23-11-2018 ஆ கா மா வை.ஆஷாடம், கார்த்திகம், மாகம், வைசாகம் ஆகிய நான்கு மாதங்களின் முதல் பெயரே ஆ கா மா வை. .இன்று விடியல் காலை 4-30 மணிக்கு மேல் 6 மணிக்குள் முறையாக ஸ்நானம் செய்ய வேண்டும். இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம், தைர்யம், ஆரோக்கியம் ஆகியவை அடைய முடியும் என்கிறது ஸத்யவ்ரத ஸ்ம்ருதி.
Working...
X