Announcement

Collapse
No announcement yet.

mantras to perform sodhakumbam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • mantras to perform sodhakumbam

    வணக்கம் ஐயா,
    ஸோதகும்ப ச்ராத்தம் என்றால் என்ன?
    அது எப்படி செய்யப்படுகிறது? அதற்கான மந்திர ப்ரயோகத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • #2
    Re: mantras to perform sodhakumbam

    வணக்கம்,
    தங்களுடைய கேள்விகள் மற்றும் அணுகுமுறை சரியாகப்படவில்லை.
    வைதீகத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள சந்தேஹங்களை விளக்கலாம்,
    ஸபிண்டீகரண ப்ரயோகம் 40 வருடமாக வைதீகம் பண்ணிவைக்கும் அடியேனுக்கே இன்னும் அத்துப்படி இல்லை.
    அம்மாவுக்கு, அப்பாவுக்கு, அண்ணாவுக்கு, அக்காவுக்கு, பிள்ளைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு என வெவ்வேறு உறவுகளுக்கு
    அவரவருடைய ஆச்ரமத்திற்கும், ஸம்ப்ரதாயத்திற்கும் தக்கவாறு பல்வேறுமாற்றங்கள்பெறுகின்றன.
    இவற்றை எப்படி பொத்தாம்பொதுவாக விளக்க இயலும்.

    ஸபிண்டீகரண காரிகை இரு தினங்களுக்கு முன் கொடுத்தேன்
    அதை கற்று முடித்துவிட்டீர்களா?
    அது எப்படி இருந்தது, அதுபற்றிய தங்கள் பின்னூட்டங்கள் எதையும் தெரிவிக்கவில்லை?!

    அதற்குள் சோதகும்ப ப்ரயோகம் கேட்டு பதிவு போடுகிறீர்கள்.

    ப்ரயோகங்கள் எல்லாம் யாராவது ஒரு வாத்யாரிடம் முறைப்படி சந்தைசொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியவை.
    அவற்றை பொதுவெளியில் போடுவதால் எந்தப்பயனும் யாருக்கும் இல்லை.
    நன்றி.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: mantras to perform sodhakumbam

      அடியேனை மன்னித்தருள வேண்டும் ஸ்வாமி.நான் ஸபிண்டீகரணத்தை நன்றாக கற்றுவிட்டேன். அதன் ப்ரயோகத்தை வழங்கியமைக்கு நன்றி. அடியேன் இனி தங்களை இதுபோன்ற கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்யாமல் இருப்பேன்.

      Comment

      Working...
      X