PDA

View Full Version : sthree asoucam

nandakumar
17-03-2020, 02:29 PM
Dear Swamin,
Is snanam required right after hearing the new of anyone's death or is it only for specific people or is it not required?
What procedures should be followed at home when the gruhini alone is observing pakshini asoucham? Are there restrictions for her in activities like cooking, touching clothes, attending children etc?

Thank you

bmbcAdmin
17-03-2020, 07:00 PM

Sri:
தமிழில் அடிக்கடி ஒரு சொல்லாடல் உபயோகிப்போம்
”உனக்கும் எனக்கும் ஸ்நாந ப்ராப்தி கூட கிடையாது” - என்று,
அதற்குப் பொருள் ஒரு மரணித்தால் அவருக்காக நாம் ஒரு முழுக்கு ஸ்நானம் செய்யவேண்டிய அளவுக்குக் கூட உறவு முறை இல்லை எனப்பொருள்.

அம்மா வழியில் 3ம் தலை முறைக்கு மேலும் (கிளைகளைப் பார்க்கவேண்டாம்) 7ம் தலை முறைகளுக்குள்ளும்
அப்பா வழியில் 7 தலைமுறைகளைத் தாண்டி அவர் நமக்கு பங்காளி என்று தெரிந்திருந்தால் அப்படிப்பட்டவர்களுக்கும்,
சில இடத்தில் உதாரணமாக அக்காவுக்கு தீட்டு குறிப்பிட்டிருக்கும் (ஏனெனில் அவர் ரத்த ஸம்பந்தம் உள்ளவர்)
அக்கா ஆத்துக்காருக்கு தீட்டு குறிப்பிட்டிருக்காது (ரத்த ஸம்பந்தம் இல்லை) அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்நானம் மட்டும்
பண்ணினால் போறும்.
மற்றபடி எல்லோருடைய மரணத்துக்கும் ஸ்நானம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை.
nvs

குறிப்பு --- யாருக்கேனும் மாற்றுக் கருத்திருந்தால் காரண காரியங்களுடன் பதிவிடவும்.

nandakumar
18-03-2020, 11:21 AM
Thank you very much. For my second question, for sthree only marana-asoucham, should it be treated same as a normal rthu asoucham or are the restrictions relaxed in case of marana asaucam?

bmbcAdmin
18-03-2020, 11:34 AM
Sri:
Yes, it should be treated as same as ritu asoucham
but it should be strictly followed as marana asoucham treated for men.
Don't expect relaxations in any asouchams, that is not good for anything.
nvs