PDA

View Full Version : பின்னோதர அத்தை மரணத்தில் - தீட்டு

crnkumar
28-04-2021, 03:45 PM
ஸ்வாமி தாஸன் . தீட்டு விவரத்தில், பின்னோதர அத்தை மரணத்தில் ஆண்களுக்கு 1 நாள் தீட்டு என்று குறிப்பிட பட்டுள்ளது. ஒருவருடைய சிறிய தாத்தாவின் (அப்பாவின் சிறிய தகப்பனார் ) மகள் மரணத்தில் 1 நாள் தீட்டு என்று கொள்ள வேண்டுமா ? தங்களுடைய ஒரு நாள் தீட்டு குறிப்பில், இதன் தகவல் கிடைக்கவில்லை . எனவே தயை கூர்ந்து தெளிவு படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்

bmbcAdmin
28-04-2021, 08:05 PM

(அப்பாவின் சிறிய தகப்பனார் ) மகள் மரணத்தில் 1 நாள் தீட்டு என்று கொள்ள வேண்டும்!