PDA

View Full Version : தமிழை நேரடியாக உள்ளீடு செய்யலாம்



bmbcAdmin
15-12-2012, 05:53 PM
அன்புள்ள உறுப்பினர்களுக்கு
தற்போது தாங்கள் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யலாம்
இரண்டாவது வரியில் A என்ற பட்டனைகிளிக் செய்யவும்.
புதிய சட்டம் திறந்து தட்டச்சு செய்ததும் காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு சட்டத்தை மூடிவிடலாம்.

See the below picture Tamil button indicated:
https://dl.dropbox.com/u/24348664/images/Tamil-button.JPG