Announcement

Collapse
No announcement yet.

nichaya thaartham - seer thattu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nichaya thaartham - seer thattu

    Sri:

    நிச்சயதார்த்த சீர் வரிசை தட்டுக்கள் அழகாக பேக்கிங் செய்து வீட்டில் அல்லது நிச்சயதார்த்தம் செய்யும் இடத்தில டெலிவரி செய்யும் நபர்கள் சென்னை ஏரியாவில் இருக்கிறார்களா ஆம் எனில் அவர்களது விலாசம் மற்றும் போன் நேம்பெர்கள் கொடுத்து உதவமுடியுமா? This is required for one of our family friends

    thanks and regards
    Ramanuja Dasan

  • #2
    Re: nichaya thaartham - seer thattu

    ஶ்ரீ:
    தாங்கள் கோரிய விபரம் சென்னைக்கா வேறு ஊருக்கா என்பது தெரியவில்லை,
    மற்றும் அனேகமாக ஶ்ரீவைணவ முறைப்படி என்று ஊகிக்கிறேன்.
    ஶ்ரீ வீரராகவன் - 9444022962
    ஶ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் வாத்யார் சொன்னதாகச் சொல்லவும் இவர் செய்து கொடுப்பார்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X