PDA

View Full Version : vishnu dharbhai



P.S.NARASIMHAN
28-12-2012, 04:11 PM
வைதீக கார்யங்களில் விஷ்ணு தர்பையைத்தான் வுபயோகிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் வுபயோகிக்கும் தர்பை விஷ்ணு தர்பைதான் என்று எப்படி தெரிந்து கொள்வது.? நரசிம்ஹன்