Announcement

Collapse
No announcement yet.

Why should anyone chant God's Name?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why should anyone chant God's Name?

    Why should anyone chant God's Name?


    1) தொழுகை, பாடுகை, சிந்தனை:

    God has given mouth to chant His Sowsheelyam , eyes to see His Thejas (Archavatara Murthi), ear to hear His Saulabyam, hands to bow His Balam and Veeryam and mind to remember His Gyanam!

    ஆண்டாள் உள்பட அத்துணை ஆழ்வாரும் சொன்னதுதான்!
    'உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்தான்!!

    2) ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 5:

    'மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
    தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.' (478)


    தொழுது - வணங்கி

    வாயினால் பாடி - வாயாரப்பாடி

    மனத்தினால் சிந்திக்க - நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)

    போய பிழையும் - (சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்,

    புகுதருவான் நின்றனவும் - பின்பு (தன்னை அறியாமல்) வரக்கூடிய பாவங்களும்

    தீயினில் தூசு ஆகும் - நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம்; (ஆன பின்பு)

    செப்பு - அவ்வெம்பெருமான் திருநாமங்களைச் சொல்;

    ஏல் ஓர் எம் பாவாய்!



    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் கவனிக்க* -

    '......தொழுது, பாடி, சிந்திக்க என்று மனமொழி மெய்களாகிற முக்கரணங்களினுடையவும் வியாபாரங்கள் கூறப்பட்டன.


    இனி, தொழுகை, பாடுகை, சிந்தனையாகிய இக்காரியங்களினாற் பெறும் பேறு கூறுவன், கடையிரண்டடிகள். எம்பெருமானை யடிபணிவதற்கு முன்பு செய்யப்பட்ட பிழைகள் - போய பிழை; (பூர்வாகம்) எனப்படும். அடிபணிந்த பின்னர் பிரகிருதி வாஸனையினால் அப்புத்தி பூர்வமாகச் செய்யும் பிழைகள் - புகுதருவான் நின்றான்; உத்தராக மெனப்படும். இவையிரண்டும் தியிலிட்ட தூசுபோல உருமாய்ந்தொழியுமென்று பலன் கூறிற்றாயிற்று.......'

    2) Srimad Bhagavatam 7.5.23-24:

    sri-prahrada uvaca

    'sravanam kirtanam vishnoh
    smaranam pada-sevanam
    arcanam vandanam dasyam
    sakhyam atma-nivedanam
    .......'

    sravanam -- hearing;

    kirtanam -- CHANTING; vishnoh, or any other ista Devatha

    smaranam -- REMEMBERING;

    pada-sevanam -- serving the feet; arcanam -- offering worship (with shodasopacara, the sixteen kinds of paraphernalia); vandanam -- offering prayers; dasyam -- becoming the servant; sakhyam -- becoming the best friend; atma-nivedanam -- surrendering everything, whatever one has;......

    3) Padmapurana:

    Padma Purana, Krishna says, 'mad-bhakta yatra gayanti tatra tisthami narada' ( "O Narada, I am present wherever My devotees are chanting." )


    http://www.nbcfdc.org.in/view.asp?id=20120628010754AAlxSXF
Working...
X