Announcement

Collapse
No announcement yet.

தற்கால சமையல்கலைஞ்சர்கள் (சமையல்காரர்க&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தற்கால சமையல்கலைஞ்சர்கள் (சமையல்காரர்க&a

    இப்போது எல்லாம் நமது வீட்டில் ஏதாவது ஒரு சில சாதாரனமான வைபவத்திக்கு,புண்யாவசனம்,பூச்சூட்டல்,ஆயுஷ்ஹோமம்,ஏன ் ஸ்ராதம்
    முதலிவைகளுக்கு சமையல்காரர்களை தேடிப்பொனால் கிடைப்பது குதிரை
    கொம்பாகத்தான் இருக்கிரது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். அப்படி
    யாராவது கிடைத்தால் முதலிலவர்கள் கேட்பது கான்ட்ராக்ட்தான்.இல்லை
    என்றால் வேறேஆலை பாருங்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே
    இருக்கிரார்கள். ஏன் இப்படி? அவர்களை வளற்த்துவிட்டவர்கள் யார்? நாமே
    தான்.
    இதில் முக்கியபங்கு நமதுசமூக பெரும்பணக்காரர்கள்தான்.அவர்கள் தங்களுடைய பணபலத்தினால் கான்ட்ராக்ட்கொடுத்து நம்மைஎல்லாம் இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டார்கள்.சரி அப்படி யாராவது அதிர்ஸ்டவசமாக
    கிடைத்தால் அவர்கள் போடும் கண்டிஷன் ப்ரமிப்பாக இருக்கும்.என்ன கண்டிஷனா? காலையில் 6 மனிக்குத்தான்வருவேன்.அதர்க்குள் கறிகாய்களை உங்கள் வீட்டு பெண்மணிகள் அரிந்துரெடியாக வைத்திருக்கவேண்டும்.வடைக்கு அரைத்துகொடுக்கவேண்டும்.ஸ்ராதம்
    என்றால் பக்ஷ்ண்ங்கள் ஒவ்வொன்றிலும் 12 தான் பண்ணமுடியும்.மேர்கொண்டு நீங்களே செய்துகொள்ளவேண்டும்.மற்றபடி
    ஏற்றி இற்க்கி வைத்துவிட்டு போய்விடுவேன்.சம்மதமென்றால் 800/-ரூபாய் முதல் 1000/- ரூபாய் கொடுக்கவேண்டும்.அவ்வள்வுதான்.
    இப்போது சொல்லுங்கள்.உங்களுடைய experience என்ன என்பதை.
    சிலருக்கு என்னுடைய கருத்து ஏற்புடையதாக இருக்காது என்று நினைக்கிரேன். அவ்ர்கள் என்னை மன்னிக்கவும்.
    சர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்பனமஸ்து.
Working...
X