PDA

View Full Version : ஒரே மாவு.



P.S.NARASIMHAN
25-04-2013, 09:39 AM
ஒரே மாவு.


இட்டிலி ,தோசை ,ஊத்தப்பம் எல்லாவற்றிக்கும் ஒரே மாவைத்தானே உபயோகிக்கிறோம் எதற்க்காக தனித்தனி உருவங்களில் தனித்தனி பெயர்கள் .
இம்மாதிரி யான பெயர்களை சூட்டியது யார். போண்டா ,வடையும் இதில்
அடக்கம் . தெரிந்துகொள்வதில் தவறில்லையே?