PDA

View Full Version : மனைவியின் சகோதரன் மரண தீட்டு



nandakumar
02-05-2013, 08:51 PM
ஸ்ரீ மாமா
நமஸ்காரம். மனைவியின் சகோதரன் மரணத்தினால் எனக்கு தீட்டு உண்டா, எத்தனை நாள் ?
உங்கள் வெப்சைட் படி என் பிள்ளைக்கு மூணு நாளும் என் பெண்ணிற்கு ஒன்றரை நாளும் தீட்டு உண்டு, ஆனால் எனக்கு எத்தனை நாள் என்று குறிப்பிடவில்லை.

அடியேன்.

bmbcAdmin
02-05-2013, 10:51 PM
ஶ்ரீ:
நமஸ்காரம்.
கீழுள்ள படத்தில் 7ம் எண்ணுள்ள பத்தியைப் பார்க்கவும்.
மச்சினன் மரணத்தில் ஆணுக்கு ஒரு நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
https://dl.dropboxusercontent.com/u/24348664/images/theetu-vishayam.jpg

nandakumar
03-05-2013, 12:50 AM
mama. thanks very much