Announcement

Collapse
No announcement yet.

HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES



    SWAMIN,


    ONE OF MY COUSIN (WHO IS A DAYADHI) WHO EXPIRED ON 4TH JULY AND
    10TH DAY (PATHTHU ) FALLS ON 13TH JULY.


    HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES

    DURING DAYADHI THEETTU LIKE NOT TO LIGHTING IN FRONT OF PERUMAL
    SANNADHI ETC.


    KINDLY GIVE ME INFORMATION ABOUT ALL THE ABOVE INFORMATION.


    DASAN.


    RAGHAVAN GOPALA THATHAM





    20:22 (22 hours ago)
    Sri:

    You can download the manthrams and procedures in Tamil using the below link:
    http://www.brahminsnet.com/forums/do...?do=file&id=17

    before that you should become a member of our forum here - www.brahminsnet.com/forums/register.php

    Please hereafter ask all your questions in the forum only, do not use this personal mail ID it is almost full.
    Or
    You can download it from here:



    NVS
    Last edited by bmbcAdmin; 17-01-19, 18:37.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES




    ஸ்ரீ



    குழி தர்ப்பணம் .
    இந்த குழி தர்பணத்தை ஏரிக்கரை அல்லது குளத்தங்கரை முதலிய இடங்களில் செய்வதாய் இருந்தால் நேரடியாக செய்யலாம் என்றும் தனியாக மரத்தடியில் செய்ய தேவைஇல்லை என்றும் சொல்கிறார்களே.அப்படியும் செய்யலாமா? மேலும் வெளி ஊரில் இருப்பவர்கள் 10 ம் நாள் தசாகம் அன்று அந்த ஊரிலேயே செய்யலாமா? அதற்கு அடுத்தநாள் அவசியம் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டுமா?

    Comment


    • #3
      Re: HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES

      ஶ்ரீ:

      ஒரு தர்பத்தில் ப்ரேதம் ஆவாஹனம் செய்யப்படவேண்டும்,
      எனவே குளத்தங்கரை, நதிக்கரைகளில் செய்யலாம்,
      மரத்தடி எனச் சொல்லப்படக் காரணம் - ஒரு மறைவிற்காக மட்டுமே.

      (மைதானத்தில் - தடையற்ற வெளியில் செய்தால் நாய், பன்றி போன்ற பிராணிகள்,
      சில சமயம் மனிதர்கள் கூட குறுக்கே வந்து விக்னம் ஏற்படுத்த வாய்ப்புண்டு).

      ஆத்தில் செய்யவேண்டியிருந்தால், ஆத்துக்கு வெளியில் ஒரு மரத்தடியில்
      அல்லது, மொட்டை மாடியில் ஒரு சுவரை மறைவாகக் கொண்டு செய்யலாம்.

      தீர்த்தமாடிவிட்டு ஆத்துக்குள் ப்ரவேசிக்கவேண்டும்.



      வெளியூரிலோ, உள் ஊரில் இருந்தும், கர்மா நடக்கும் இடத்திற்கு போக முடியாதவர்கள்
      ஆங்காங்கே செய்துகொள்ளும் வசதிக்காக இந்த ப்ரயோகம் வழங்கப்பட்டுள்ளது.

      10 நாள் பங்காளிகள் 11ம் நாள் அவசியம் பூணல் மாற்றிக்கொள்ளவேண்டும்.

      குறிப்பு:- க்ஷவரம் செய்துகொண்டால் பூணல் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக இருக்கலாம்
      அநேகமாக தீட்டுக்காக பூணல் மாற்றிக்கொள்ளவேண்டும் என சாஸ்த்ரம் இருக்க வாய்ப்பில்லை
      என்பது அடியேன் ஆராய்ச்சி. ஏனெனில் 10 நாள் தீட்டிருந்து, குழி தர்பணம் (தகப்பனார் இருப்பதால்) தேவையில்லாதவர்கள் பூணல் மாற்றிக்கொள்வதில்லை. 3 நாள் தீட்டு, அதற்குக் குறைந்த தீட்டுகளில் (அதுவும் தீட்டு தானே!), பூணல் மாற்றிக்கொள்வதில்லை, ஆனால் அத்தையின் மரணத்திற்கு 3 நாள் தீட்டுதான் ஆனால் க்ஷவரம் உண்டு, பூணலும் மாற்றிக்கொள்ளப்படுகிறது.

      எனவே, பூணல் மாற்றிக்கொள்வது க்ஷவரத்தை அநுசரித்தே, தீட்டை உத்தேசித்து அல்ல என்பது
      அடியேன் ஆராய்ச்சியின் முடிவு. தீர்மானம் செய்ய மேலும் ஆதாரங்களைத் தேடிக்கொண்டுள்ளேன்.
      தாஸன்,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: HOW TO PERFORM KUZHI THARPANAM? WHAT ARE ALL THE PROCEDURES

        குழி தர்ப்பணம்

        ஸ்ரீ


        குழிதர்ப்பணம்
        அடியேனுடைய சின்ன தாதா பிள்ளை (சிறிய தகப்பனார் முறை) பரமபதித்தபோது அதயேன் கண் ஆபரேசன் செய்துகொண்டு சோ ளிங்கபுரத்தில் இருந்தேன்.அங்கே இருந்த வாத்யார் தாங்கள் கூறியபடி தட்டான் குளக்கரையில் வைத்து குழி தர்ப்பணம் செய்து வைத்தார்.அடுத்தநாள் பூணூல் போட்டு வைத்தார்.எனக்கு சந்தேகம்..தா ங்கள் எனது சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள் .மிக்க நன்றி.

        Comment

        Working...
        X