PDA

View Full Version : முகச்சவரம் பற்றிய ச்ந்தேகம்



soundararajan50
22-07-2013, 02:37 PM
டியர் ஸ்வாமின்,
பொதுவாக மஹாளய பக்*ஷம் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் சிகை முகம் மழித்தல் கூடாது என்கிறார்களே எந்தெந்த நாட்களில் முகச்சவரம் செய்யக்கூடாது கொஞ்சம் விளக்க வேண்டும் 2. ஒரு மண்டலம் என்கிறார்களே மண்டலம் எவ்வளவு நாட்களைக் குறிக்கும்?

bmbcAdmin
22-07-2013, 08:21 PM
ஶ்ரீ:

இதை மிகச் சுலபமாகச் சொல்வதென்றால், ஆன்மீக - வைதீக - சாஸ்த்ர - ஸம்ப்ரதாய முக்யத்வம்
உள்ள நாட்களைத் தவிர்க்கவேண்டும்.
உதாரணமாக: தீபாவளி, பொங்கல், மாஸப்பிறப்பு போன்ற பண்டிகைகள், அமாவாஸை, ஏகாதசி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள், ஜன்ம நக்ஷத்திரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.