Announcement

Collapse
No announcement yet.

லெட்சுமி அம்சமுள்ள பொருட்கள்;

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • லெட்சுமி அம்சமுள்ள பொருட்கள்;

    லெட்சுமி அம்சமுள்ள பொருட்கள்;




    Click image for larger version

Name:	Lakshmi.jpg
Views:	1
Size:	9.9 KB
ID:	35204

    ------------------------------------------------
    1.மஞ்சள்.
    2.குங்குமம்.
    3.தங்கம்.
    4.வெள்ளி.
    5.விளக்கு.
    6.தானியங்கள்.
    7.பழங்கள்.
    8.தண்ணீர்.
    9.புஷ்பம்(பூ)
    10.பணம்.
    11.புத்தகங்கள்.
    12.உப்பு.

    போன்றவற்றில் லெஷ்மியின் அம்சம் இருக்கிறது.

    பொதுவாகவே லெட்சுமி(சீதேவி)அதிகாலை 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்கு மேல் நம் இல்லத்திற்கு வருவாள் என்பது சாஸ்திரமாகும்.அதனால்தான் அதிகாலை வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு,லெட்சுமி விளக்கேற்றி சீதேவியை வரவேற்க வேண்டும்.

    அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் மேற்கண்ட லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை தானம் கொடுத்தால்,நம் வீட்டுக்கு வரும் லெஷ்மி இந்த வீட்டில் தன்னை அலட்சிய படுத்துகிறார்கள்,அதனால் இந்த வீட்டில் நாம் வாசம் செய்ய வேண்டாம் என எண்ணிவிடுவார் என்பதற்க்காகவே,மாலை 6 மணிக்கு மேல் லெஷ்மி கடாட்சமான பொருடகளை தானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரமாகும்.*



    ( *உதாசீனபடுத்தக்கூடாது என்ற அர்த்தத்தில் சொன்னது..,யாரும் கேட்காமல் தானம் கொடுக்கக்கூடாது.)

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
Working...
X