Announcement

Collapse
No announcement yet.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .

    திரு nvs அண்ணா, திரு பத்மனாபண்ணா, திரு PSN அண்ணா,

    அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . : இவரை பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்
    இவருடைய உருவம், நெற்றியில் பெரிய நாமம், இவை எதுவும் இவருடைய எழுத்துக்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதாக எனக்கு தோன்றுகிறது. பெயரில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தை வருகிறது. இவர் ஆத்திகரா அல்லது நாத்திகரா ? please explain தமிழில் விளக்கம் அளித்தால் கூடுதலாக புரியும். ப்ளீஸ்...............

    அடியேன்
    ராதாகிருஷ்ணன்
Working...
X