Announcement

Collapse
No announcement yet.

ஔபாஸனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஔபாஸனம்

    அனைவர்க்கும் நமஸ்காரம்
    ஔபாஸனம் பற்றிய விளக்கமும் அதன் செயல் முறையும் தேவைப்படுகிறது
    தயவுசெய்து SRI nvs, SRI padmanabahan மற்றும் பெரியோர் அனைவர்க்கும் இது தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும். தயவுசெய்து விளக்கமாக தெரிவிக்கவும்.
    மிக்க நன்றியுடன், adiyen radhakrishnann

  • #2
    Re: ஔபாஸனம்

    ஶ்ரீ:
    அக்னி ஸந்தானம், ஔபாஸனம் சுமார் 30 அல்லது 40 பக்கங்கள் வரும்.
    அவ்வளவு சுலபமாக வெளியிட முடியாது.
    மேலும் மந்திரங்களை தமிழில் வெளியிடுவது அவற்றில் என்ன அடங்கியிருக்கிறது
    என்பதைத் தெரிந்துகொள்ள உதவுமேயன்றி, அவற்றைக் கொண்டு நீங்கள் படித்து,
    சரியான உச்சரிப்பில் பயன்படுத்த இயலாது.
    ஒரு வேளை வெளியிட்டாலும் உங்களால் அதை நடை முறைக்கு உபயோகப்படுத்திக்கொள்ள முடியாது.
    கிரி ட்ரேடிங், பவானி புக் சென்டர் போன்ற பல வைதீக சாமான்கள் விற்கும் கடைகளில்
    இந்த புத்தகம் கிடைக்கிறதே.
    ஒரு முறை வாங்கி வைத்துவிட்டால், தேவையானபோதெல்லாம் ரெபர் செய்துகொள்ளலாம்.
    என்.வி.எஸ்

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: ஔபாஸனம்

      sir,
      thank you for your advice on aupaasanam
      in particular regarding the private message sending
      sorry sir, I understood
      I shall strictly obey the procedure in future

      Originally posted by bmbcAdmin View Post
      ஶ்ரீ:
      அக்னி ஸந்தானம், ஔபாஸனம் சுமார் 30 அல்லது 40 பக்கங்கள் வரும்.
      அவ்வளவு சுலபமாக வெளியிட முடியாது.
      மேலும் மந்திரங்களை தமிழில் வெளியிடுவது அவற்றில் என்ன அடங்கியிருக்கிறது
      என்பதைத் தெரிந்துகொள்ள உதவுமேயன்றி, அவற்றைக் கொண்டு நீங்கள் படித்து,
      சரியான உச்சரிப்பில் பயன்படுத்த இயலாது.
      ஒரு வேளை வெளியிட்டாலும் உங்களால் அதை நடை முறைக்கு உபயோகப்படுத்திக்கொள்ள முடியாது.
      கிரி ட்ரேடிங், பவானி புக் சென்டர் போன்ற பல வைதீக சாமான்கள் விற்கும் கடைகளில்
      இந்த புத்தகம் கிடைக்கிறதே.
      ஒரு முறை வாங்கி வைத்துவிட்டால், தேவையானபோதெல்லாம் ரெபர் செய்துகொள்ளலாம்.
      என்.வி.எஸ்

      Comment

      • #4
        Re: ஔபாஸனம்

        Dear Sri. Radhakrishnan sir,
        Do not mistake me, as this is a forum where discuss only about "Sath Vishyams", all our conversation should be in public,
        which will be useful for many. This is my basic thought.

        Now,
        You can ask any your doubt about Agni Santhanam and Aupasanam.

        Even you can collect all the information about the same by asking questions one by one.

        In forums, people will not read matters, if found long in the first appearance, though it is must and good.
        regards,
        nvs

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: ஔபாஸனம்

          Dear NVS MAMA,

          You have said correctly. Also my feeling is if one wants to start doing Aupaasanam and agni sandanam it is better to start doing with the help of a Vadhyar for first few days and learn the pronunciation correctly and then can follw it with books till he by hearts the slokas.

          This is just my suggestion. If I am wrong, kindly forgive me and advise me correctly.

          With Best Regards

          S. Sankara Narayanan
          RADHE KRISHNA

          Comment

          Working...
          X