Announcement

Collapse
No announcement yet.

pronounciation and meaning for the words

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • pronounciation and meaning for the words

    உச்சரிப்பும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தமும்தேவை ஸார்.
    மேலேயுள்ள கேள்விக்கு முன் ஒரு ஸ்லோகம் காப்பி செய்து பேஸ்டு செய்திருந்தேன் “தீயும் குளிர்ந்துவிடும் விஷமும் தேனாகிவிடும் மலையும் முகடாகிவிடும் ச்ர்ப்பமும் மாலையாகிவிடும்............ என்ற ரீதியில் போதிய இடமில்லாத காரணத்தால் அது மறைந்து விட்டது அதை எப்படி திரும்பக் கொணர்வது என்ற்ம் தெரியாததால் bmbc alone can do some thing on this i hope.So other members please ignore this post & excuse me.
    Last edited by soundararajan50; 11-11-13, 08:54. Reason: unable to locate the sloka to copy & re paste

  • #2
    Re: pronounciation and meaning for the words

    ஶ்ரீ:
    தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று சரியாகத் தெரியவில்லை, ஆயினும்
    பொதுவாக சிறு விளக்கம்.

    நாம் டைப் செய்து வைத்த விஷயம் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது ஒரு பட்டனை அழுத்தும்போதோ,
    அல்லது முன்பு ஏதாவது ஒரு பட்டனை அழுத்தியது நினைவின்றி டைப் செய்துகொண்டிருக்கும்போதோ,
    நாம் டைப் செய்து வைத்த விஷயம் திடீரென்று காணாமல் போய்விடும்.
    சில ஸமயம் இவ்வாறு எல்லோருக்கும் (அடியேனுக்கும்) நடப்பதுண்டு.

    இதற்கான காரணங்கள்:-
    1. இன்டர் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ, தேவையான அளவு வேகம் இல்லாதபோதோ, கம்ப்யூட்டர் நினைவிடம் வேறு பயன்பாடுகளிலோ, (வைராசாலோ) முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலோ - முன்னர் இட்ட கட்டளையை கம்ப்யூட்டர் நிறைவேற்ற சில சமயம் கால தாமதம் ஆகும்.
    அப்போது நாம் அது நினைவின்றி, வேறு வேலையைத் தொடங்கிவிடுவோம். ஆனால் கம்ப்யூட்டர் முன்னர் இட்ட கட்டளையை நினைவில் வைத்துக்கொண்டிருந்து, நம் தற்போதைய செயலைப்பற்றிக் கவலைப்படாமல் அதை நிறைவேற்றும்போது இவ்வாறு நிகழ்ந்துவிடும்.

    2. சில சமயம் நாமே கவனக் குறைவாக வேறு ஏதாவது பட்டனில் கிளிக்செய்துவிடுவோம். அவ்வாறான சமயத்தில் "Leave the Page?" என்று ஒரு எச்சரிக்கை செய்யும்படிதான் போரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    3. சில சமயம், நாம் டைப் செய்து முடித்து போஸ்ட் பட்டனை அழுத்தும் தருவாயில் இன்டர்நெட் இணைப்புத் துண்டிக்கப்படுவதாலோ, பவர் இன்ட்ரஷன் (மின்சார ஏற்றத்தாழ்வு) ஏற்படுவதாலோ,
    நம்முடைய செய்தியில் சிலவற்றை விழுங்கிவிட்டு அறைகுறையாக ப்ரசவித்துவிடும்.

    இதபோல் மேலும் சில காரணங்கள் இருக்கலாம்.

    தீர்வு:-
    1. (தமிழ் ஆங்கிலம் எதில் டைப் செய்தாலும்) - அவ்வப்போது Ctrl+A and Ctrl+C - அதாவது செலக்ட் ஆல், காப்பி இந்தக் கட்டளையை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
    இதனால் ஒரு வேளை டைப்செய்த மேட்டர் அழிந்துவிட்டால் Ctrl+V - பேஸ்ட் கட்டளையைக் கொண்டு அதுவரை உள்ளவற்றை மீட்டுக்கொள்ளலாம்.
    2. அல்லது, நோட்பேடில் டைப்செய்து, த்ருபத்தியாக ஆனவுடன் போரத்தில் காப்பி பேஸ்ட் செய்து போஸ்ட் செய்யலாம்.
    3. போனால் போகட்டும் போடா - என்று விட்டுவிடலாம்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: pronounciation and meaning for the words

      நான் திரும்பவும் சரியாக விள்க்க முயற்சிக்கிறேன்( உம்.)தங்கள் போஸ்டின் கீழுள்ள நீதி ஸ்லோகத்தை காப்பி செய்து நியூத்ரெட் மேட்டர் டைப் செய்யும் பாக்ஸில் பேஸ்ட் செய்தால் அதன்பின் ஒருவரிதான் டைப் செய்ய இடமுள்ளது அ தற்குமேல் டைப் செய்தால் இடமின்மை காரணமாக கடைசியில் டைப் செய்த கடைசிவரி பாக்சின் முதல் வரியாகி அதற்கு முன் டைப் செய்ததெல்லாம் மறைந்து விடுகிறது

      Comment


      • #4
        Re: pronounciation and meaning for the words

        ஶ்ரீ:
        நீதி ஸ்லோகம் படங்கள் - அவற்றை காப்பி பேஸ்ட் செய்ய இயலாது.
        அந்த படத்தின்மீது மவுசை கொண்டுவந்து, ரைட் க்ளிக் செய்தால் தோன்றும்
        சிறிய பாப்அப்பில் (சிறு துண்டு விண்டோவவில்) உங்கள் ப்ரவுசர்
        Fire Fox அல்லது Google Chrome ஆக இருந்தால் - Save Image As என்கிற மெனுவும்
        Internet Explorer (IE) ஆக இருந்தால் - Save Picture as என்கிற மெனுவும் காணப்படும்.
        அதன்மீது ரைட் க்ளிக் செய்து
        அதை இந்த டைப் அடிக்கும் இடத்தில் பேஸ்ட் செய்துவிட்டு அது சம்பந்தமான தங்கள்
        கேள்வியைக் கேட்கவும்.

        ஒரு வேளை தங்களால் காப்பி செய்ய முடிந்தால் அதை நோட்பேட்ல் முதலில் பேஸ்ட்
        செய்து பின் அங்கிருந்து காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்யவும்.
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X