Announcement

Collapse
No announcement yet.

கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற வ


    கணபதிக்கு
    தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

    * முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

    * ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.

    * தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.

    * நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

    * மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

    * சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

    * குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

  • #2
    Re: கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற &#2

    Thank You Sir on the different oils that are suitable/good for Gods.
    Will make people try to do as per this whenever they can.
    varadarajan

    Comment


    • #3
      Re: கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற &#2

      Sree,
      Thank you for your comments. That post is not meant for PEOPLE who knows everything in this world and always go for only originals, and not for stale and CP matters.

      Comment

      Working...
      X