Announcement

Collapse
No announcement yet.

சசஷ்டி அப்த பூர்த்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சசஷ்டி அப்த பூர்த்தி

    அறுபது வருடங்கள்.. ஸம்வத்சர
    தேவதைகள்.
    பெயர் விவரம்.
    1 ப்ரபவ ப்ருஹ்மா
    2 விபவ விஷ்ணு
    3. சுக்ல ருத்ரன். மும்மூர்த்திகள்
    4 ப்ரமோத கணபதி சிவ பரமான மூர்த்திகள்.
    5 ப்ராஜாபதி சக்தி
    6. ஆங்கீரஸ குமரன்
    7. ஶ்ரீமுக வள்ளி




    8 பவ கெளரி
    9. யுவ ப்ராஹ்மி ஸப்த கன்னியர்.
    10. தாத்ரு மாஹேஸ்வரி
    11. ஈச்வர கெளமாரி
    12. பஹுதான்ய வைஷ்ணவீ




    13. ப்ரமாதி வாராஹி
    14. விக்ரம மாஹேந்த்ரீ
    15 விருஷ சாமுண்டி
    16. சித்ரபாநு ஆரோகம் சூரியனின் பெயர்கள்.
    17. சுபானு ப்ராஜம்.
    18. தாரண படரம்




    19. பார்திப பதங்கம்.
    20. வ்யய ஸ்வர்ணரம்.
    21. ஸர்வஜித் ஜ்யோதிஷிமந்தம் அருண.ப்ர.1.
    22. ஸர்வதாரி

    2 3. விரோதி கஷ்யபம்
    24 விக்ருதி ரவி
    25. கர ஸூர்யன்
    26. நந்தன பாநு
    27. விஜய ககம்




    28 ஜய பூஷ்ணம்
    29. மன்மத ஹிரண்யகர்பம்
    30 துர்முக மரீசி
    31. ஹேவிளம்பி ஆதித்யன்
    32. விளம்பீ ஸவிதாரம்
    33. விகாரி அர்கம்



    34 சார்வரி பாஸ்கரன்
    35 ப்லவ அக்னி
    36. சுபக்ருத் ஜாதவேதஸம்.
    37. சோபக்ருத் ஸஹோஜஸம்
    38 க்ரோதி அஜிராப்ரபவம்




    39. விசுவாவசு வைசுவாநரம்
    40. பராபவ நர்யாபஸம்
    41. ப்லவங்க பங்க்திராதஸம்
    42 கீலக விஸர்பிணம்



    43 ஸெளம்ய மத்ஸ்யம் திருமாலின்
    44 ஸாதாரன கூர்மம் அவதாரங்கள்.
    45 விரோதிக்ருத் வராஹம்
    46 பரீதாவி ந்ருஸிம்ஹம்
    47 ப்ரமாதி வாமநம்




    48 ஆனந்த பரசுராமன்
    49 ராக்ஷஸ ராமன்
    50 நள பலராமன்
    51 பிங்கள க்ருஷ்ணர்
    52 காளயுக்த கல்கி




    53 ஸித்தார்த புத்தர்
    54 ரெளத்ர துர்கை அநுக்ரஹ
    55 துர்மதி யாதுதானம் தேவதைகள்.
    56 துந்துபி பைரவர்




    57 ருத்ரோத்காரி ஹநூமார்
    58 ரக்தாக்ஷி ஸரஸ்வதி
    59 க்ரோதன தாக்ஷாயணி
    60 அக்ஷய லக்ஷ்மி
Working...
X