Announcement

Collapse
No announcement yet.

மலபார் சாம்பார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மலபார் சாம்பார்

    அரைக்க தேவயானவை :
    5 -7
    குண்டு மிளகாய் வற்றல்
    2
    ஸ்பூன் கடலை பருப்பு
    1 ஸ்பூன் தனியா
    1/2 கப் துருவின தேங்காய்
    1ஸ்பூன் வெந்தயம்
    மற்ற தேவயான பொருட்கள்:
    கடுகு
    கறிவேப்பிலை
    2 -3 ஸ்பூன் தேங்காய் எண்ணை
    2 ஸ்பூன் புளி
    1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
    1 கப் வெந்த துவரம் பருப்பு
    பெங்களூர் கத்தரிக்காய்,கத்தரிக்காய்
    அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".


    செய்முறை :

    தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்துதேங்காயுடன் அரைக்கவும்.
    ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
    வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
    2 டம்ப்லர் தண்ணீர் விட்டுபுளி பேஸ்ட்மஞ்சள் பொடி, வெந்தய பொடிஅரைத்தவிழுதுஉப்பு என் எல்லாம் போடவும்.
    காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
    பிறகு இறக்கவும்.
    சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.
    Last edited by krishnaamma; 08-01-14, 11:26.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X