PDA

View Full Version : ஏன்,ஏன்,ஏன் ???



P.S.NARASIMHAN
15-01-2014, 10:27 AM
சகோதரிக்களுக்கிடையே பரிவு,பாசம்,ஒற்றுமை எல்லாம் இருக்கும்போது சகோதரர்க்களுக்கிடையே இதனை எல்லாம் காணமுடியவில்லையே ஏன்?
அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்ப(ரே)ர்களே????:bounce:

soundararajan50
16-02-2014, 02:33 PM
சகோதரிகள் சகோதரர்களை பிரித்துவிடுவதால்தான் வேறென்ன? ஏதோ ஒரு புது முகத்தின் கழுத்தில் தாலியைக்கட்ட்டியபிறகு சுய சிந்தனையாவது சுய மரியாதையாவது

P.S.NARASIMHAN
17-02-2014, 11:10 AM
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் அப்படீ இருக்கலாம். ஆனால் நீர் சொன்ன மாதிரி ஒரு புது முகத்தை தாலி கட்டி அழைத்து வந்தபிறகு அதுகள் செய்யும் சேட்டைகள் தான் இத்தைனைக்கும் காரணம்.