Announcement

Collapse
No announcement yet.

ஏன்,ஏன்,ஏன் ???

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏன்,ஏன்,ஏன் ???

    சகோதரிக்களுக்கிடையே பரிவு,பாசம்,ஒற்றுமை எல்லாம் இருக்கும்போது சகோதரர்க்களுக்கிடையே இதனை எல்லாம் காணமுடியவில்லையே ஏன்?
    அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்ப(ரே)ர்களே????

  • #2
    Re: ஏன்,ஏன்,ஏன் ???

    சகோதரிகள் சகோதரர்களை பிரித்துவிடுவதால்தான் வேறென்ன? ஏதோ ஒரு புது முகத்தின் கழுத்தில் தாலியைக்கட்ட்டியபிறகு சுய சிந்தனையாவது சுய மரியாதையாவது

    Comment


    • #3
      Re: ஏன்,ஏன்,ஏன் ???


      ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் அப்படீ இருக்கலாம். ஆனால் நீர் சொன்ன மாதிரி ஒரு புது முகத்தை தாலி கட்டி அழைத்து வந்தபிறகு அதுகள் செய்யும் சேட்டைகள் தான் இத்தைனைக்கும் காரணம்.

      Comment

      Working...
      X