Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 05/40 பிரார்த்திப்பது என்ன ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 05/40 பிரார்த்திப்பது என்ன ?

    मुकुन्दमाला 05/40 பிரார்த்திப்பது என்ன ?
    नास्ता धर्मे न वसु-निचये नैव कामोपभोगे
    यद् यद् भव्यम् भवतु भगवन् पूर्व-कर्मानुरूपम् |
    एतत् प्रार्थ्यं मम बहुमतम् जन्म-जन्मान्तरेऽपि
    त्वत् पादाम्भोरुह-युग-गता निश्चला भक्ति: अस्तु ||

    நாஸ்தா தர்மே ந வஸு-நிசயே நைவ காமோப-போகே
    யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ-கர்மானுரூபம் |
    ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜன்ம-ஜன்மாந்தரேபி
    த்வத் பாதாம்போருஹ-யுக-கதா நிஸ்சலா பக்திரஸ்து ||

    भगवन् பகவானே !
    नास्ता धर्मे எனக்கு தர்மத்தில் பற்று இல்லை
    न वसु-निचये பணக் குவியலிலும
    नैव कामोपभोगे காம போகங்களிலும் இல்லை
    पूर्व-कर्म-अनुरूपम् முன் வினைப்படி
    यद् यद् भव्यम् भवतु எது எது நடக்கவேண்டுமோ , அது நடக்கட்டும்
    एतत् प्रार्थ्यं मम बहुमतम् நான் விரும்பி பிரார்த்திப்பது இதுதான் :
    जन्म-जन्मान्तरेऽपि ஜன்ம ஜன்மாந்தரங்களிலும்
    त्वत् पादाम्भोरुह-युग-गता உன் திருவடித் தாமரைகளில்
    निश्चला भक्ति: अस्तु நிலையான பக்தி இருக்கட்டும்










    --
    V.Sridhar



  • #2
    Re: मुकुन्दमाला 05/40 பிரார்த்திப்பது என்ன ?

    மிக மிக அருமையான ஸ்லோகம் நின்னையே சரணென்று அடைந்துவிட்டேன் குறையொன்றும் இல்லை கோவிந்தா ஸ்லோகத்தின் 2.3&4 ஆவது வரிகள் யதார்த்த வேண்டுதல்

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 05/40 பிரார்த்திப்பது என்ன ?

      எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
      உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வொம்
      - ஸ்ரீ ஆண்டாள் கூறியதும் இதைத்தான்.

      Comment

      Working...
      X